Muzhnkalai Mudakkukirean Lyrics – முழங்காலை முடக்குகிறேன்
Muzhnkalai Mudakkukirean Tamil Christian Song Lyrics, Written and sung by Prabu Sam – முழங்காலை முடக்குகிறேன் (பல்லவி) முழங்காலை முடக்குகிறேன் பாருங்க ராஜாஎன் கண்ணீரை கொட்டுகிறேன் பாருங்க ராஜா (2)உங்க கிருபை ஒன்று போதும்உங்க இரக்கம் ஒன்று போதும்உங்க தயவு ஒன்று போதும்உங்க அன்பு ஒன்று போதும் சரணம் என் தாழ்மையிலே நினைத்தீரே நன்றி ஐயாஎன் வறுமையிலும் நினைத்தீரே நன்றி ஐயாஎன் வியாதியிலும் காத்தீரே நன்றி ஐயா (2)என் ஆபத்திலே காத்தீரே நன்றி
Muzhnkalai Mudakkukirean Lyrics – முழங்காலை முடக்குகிறேன் Read More »