Vendam Endru Verutha – வேண்டாம் என்று வெறுத்த

Vendam Endru Verutha – வேண்டாம் என்று வெறுத்த வேண்டாம் என்று வெறுத்த என்னைஉயர்த்தின தெய்வமேஅணைந்த திரி போன்ற என்னைஅக்கினி அனலாக மாற்றினீர்-2 வெறும் கோல் வைத்து அற்புதம் செய்தீர்என்னையும் பயன்படுத்துவீர்-2அதை உணர்ந்து நான் பாடுவேன்உம் மகிமை நான் காண்பேன்-2 எனக்காய் உதவிடும் தேவனேஎன் பாவம் கழுவிட வந்தவரே-2பரலோகின் தேவனே இராஜாதி இராஜனேஎன் பாவம் துடைக்க வந்தார்-2 பெரிய காரியங்கள் செய்பவரேஎனக்காய் யாவையும் செய்தவரே-2கழுகைப்போல் பறந்து உன்னதத்தில் பறந்துமேலான அபிஷேகம் வாஞ்சிப்பேன்-2 என்னை சுகமாக்கும் தெய்வமேஎன்னை பெலனாக்கும் […]

Vendam Endru Verutha – வேண்டாம் என்று வெறுத்த Read More »