Ennai Azhaithavar Neerallavo – என்னை அழைத்தவர் நீரல்லவோ

Ennai Azhaithavar Neerallavo – என்னை அழைத்தவர் நீரல்லவோ Song : Azhaithavar Neerallavo (Cm) 4/4 என்னை அழைத்தவர் நீரல்லவோமுன்குறித்தவர் நீரல்லவோ -2புழுதியிலிருந்தென்னை தூக்கினீரேகுப்பையில் இருந்த என்னை உயர்த்தினீரே -2 தேவா உம்மை பாடிடுவேன்உமக்காய் என்றும் வாழ்ந்திடுவேன் -2உமக்காக என்றும் நான் வாழ்ந்திடுவேன்உமக்காக என்னை நான் அர்ப்பணித்தேன் ஞானிகளை நீர் அழைக்கவில்லைஐசுவரியவானையும் அழைக்கவில்லை -2பைத்தியமான என்னை தெரிந்துகொண்டுஏழை என்மீது இரங்கினீரே -2 (தேவா…) சூழ்நிலை கண்டு சோர்ந்திருந்தேன்பரக்கிரமசாலியே என்றழைத்தீர் -2ஒன்றுமில்லா எம் கைகளினால்ஜெயக்கொடி ஏற்றிட செய்பவரே […]

Ennai Azhaithavar Neerallavo – என்னை அழைத்தவர் நீரல்லவோ Read More »