En Belanae Lyrics – என் பெலனே

En Belanae Tamil Christian Song Lyrics, Written Penned & Composed by Ps. Ananda Kumar – என் பெலனே

எனக்கு பெலன் ஒன்றுமில்லை
என் இயேசு தேவா உம் பெலன் ஈந்திடுமே -2
என் பெலனே நீர்தானையா
உம் பெலன் வேண்டுமைய்யா – 2
உம் சாட்சியாய் வாழ, உம் நாமம் போற்ற – 2
உம் பெலனைத் தாருமையா – 2

என்னாலே ஒன்றும் முடியவில்லை
உம் பெலன் வேண்டுகிறேன்
உமக்காக உழைக்க இயலவில்லை
உம் பெலன் வேண்டுகிறேன் – 2

உம் சாட்சியாய் வாழ, உம் நாமம் போற்ற – 2
உம் பெலனைத் தாருமையா – 2

என்னாலே மறக்க முடியவில்லை
உம் பெலன் வேண்டுகிறேன்
நான் தனிமையாய் வாழ இயலவில்லை
உம் பெலன் வேண்டுகிறேன் – 2

உம் சாட்சியாய் வாழ,உம் நாமம் போற்ற – 2உம் பெலனைத் தாருமையா – 2

En Belanae Song Lyrics, என் பெலனே பாடல் வரிகள்

En Belanae Lyrics in English

Enakku belan ontrumillai
En Yesu Deva
Um Belan Eenthidumae -2
En Belanae Neerhanaiya
Um Belan Vendumaiya -2

Um saatchiyaai Vaazha Um Namam Pottra -2
Um Belanai Thaarumaiya -2

Ennalae Ontrum Mudiyavillai
Um Velan vendukirean
Umakkaga Ulaikka Iyalavillai
Um Belan Vendukirean -2

Um saatchiyaai Vaazha Um Namam Pottra -2
Um Belanai Thaarumaiya -2

Ennalae Marakka Mudiyavillai
Um Belan Vendukirean
Naan Thanimaiyaai Vaazha Iyalavillai
Um Belan Vendukirean -2

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Featuring | Ps. Ben Samuel & Andrew Jonathan
Music | Samuel Jonathan

Key Takeaways

  • The article features the Tamil Christian song ‘En Belanae,’ composed by Ps. Ananda Kumar.
  • It includes the original Tamil lyrics along with an English translation.
  • The lyrics express a longing for divine support and acknowledgment of Jesus as a reliance.
  • The song emphasizes themes of faith and worship throughout its verses.
  • The publication belongs to World Tamil Christians, offering various Tamil Christian music and resources.

Estimated reading time: 2 minutes