Devan Innaithathai Lyrics – தேவன் இணைத்ததை
Devan Innaithathai Tamil Christian Song Lyrics, Written and Sung by Rev.Y.Lalith Titus & Hepsiba – தேவன் இணைத்ததை தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்க உம்மை துதித்திடுவோம்தேவன் தந்த ஏற்ற துணைக்காக நன்றி செலுத்துகிறோம் உம்மை துதித்திடுவோம் நன்றி செலுத்திடுவோம்நீர் தந்த வாழ்விற்காக (நன்மைக்காக) மனுஷன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல என்று நீர் உரைத்தீர் ஏற்ற துணை தந்தீர்உலக மனிதர்கள் பிரிக்க நினைத்தபோது குடும்பத்தின் தலைவராய் இணைத்தே நடத்தினீர். துதித்திடுவோம் நன்றி செலுத்திடுவோம்