Dheva Kirubai Enakku Podhum Tamil Christian Song Lyrics, Written and sung by Reynold Rex – தேவ கிருபை எனக்கு போதும்
கிருபை உங்க கிருபை
தேவ கிருபை எனக்கு போதும்.
பலவீனத்தில் பலவானை மாற்றும் உங்க கிருபை
எனக்கு போதும் குறைவுகள் எல்லாம் நிறைவை மாற்றும் உங்க கிருபை எனக்கு போதும்
1.அனேக ஸ்தோத்திரத்தினால் கிருபை பெறுகிறதே மாராவின் தண்ணீர் மதுரமாகுமே தீராத பிரச்சனைகள் நீங்கிடுமே உங்க வல்லமையால் எல்லாம் ஆகுமே
2. மலைகள் பெயர்ந்து போகுமே பருவதங்கள் உருகிடுமே கடுகு அளவு விசுவாசத்தால் எல்லாம் கூடுமே தீராத வியாதி எல்லாம் சுகம் ஆகுமே உம்மை விசுவாசத்தால் எல்லாம் கூடுமே
Dheva Kirubai Enakku Podhum Song Lyrics, தேவ கிருபை எனக்கு போதும் பாடல் வரிகள்
Dheva Kirubai Enakku Podhum Lyrics in English
Kirubai unga kirubai
Dheva kirubai
Enaku podhum
Belaveenathil ( ennai) belavanai maatrum.
Unga kirubai enaku podhum
Kuraivugal ellam niraivai maatrum
Unga kirubai enaku podhum
1. Anega sthothirathinal kirubai perukiduthey(2)
Maaraavin thaneer madhuramagumae
Theeradha prachanaigal theerndidumae
Unga valamaiyal ellam agumae
2. Malaigal peyarndhu pogumae
Parvadhangal urugidumae
Kadugalavu visuvasathal ellam koodumae
Theeradha viyadhi ellam sugam agumae(2)
Ummai visuvasithal ellam koodumae
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Dheva Kirubai Enakku Podhum’ written and sung by Reynold Rex.
- The song emphasizes the power of God’s grace to transform weaknesses into strengths and resolve problems.
- It includes a section translated into English for better understanding.
- The article is published by World Tamil Christians and features links to other Tamil Christian song lyrics.
Estimated reading time: 2 minutes
