Um Kirubai Lyrics – உம் கிருபை

Um Kirubai Tamil Christian Song Lyrics, Written and sung by Eva David Vijayakanth & Dr Jacinth David – உம் கிருபை

உம் கிருபை எனக்கு போதும்
உம் கிருபை எனக்கு போதும்
உம் கிருபை எனக்கு போதும்

என் பெலவீனத்தில் உம் பெலமோ
பூரணமாய் விளங்கும்

1.தாழ்வில் இருந்தாலும்
உம் கிருபை போதும்
கண்ணீரில் மூழ்கினாலும்
உம் கிருபை போதும்
வேதனை இருந்தாலும்
உம் கிருபை போதும்
ஒன்னுமே இல்லனாலும்
உம் கிருபை போதும்

இயேசப்பா நீங்க மட்டும் -2
என் கூட இருந்தா
போதுமே கிருபை போதுமே
மாறுமே எல்லாமே மாறுமே – போதுமே

2.மலைகள் விலகினாலும்
உம் கிருபை போதும்
பர்வதங்கள் பெயர்ந்தாலும்
உம் கிருபை போதும்
தண்ணீரை கடந்தாலும் உம்
கிருபை போதும்
அக்கினியில் நடந்தாலும்
உம் கிருபை போதும் – இயேசப்பா நீங்க மட்டும்

Um Kirubai Song Lyrics, உம் கிருபை பாடல் வரிகள்

Um Kirubai Lyrics in English

Um Kirubai Enakku Pothum
Um Kirubai Enakku Pothum
Um Kirubai Enakku Pothum

En Belaveenaththil Um Belamo
Pooranamaai Vilangum

1.Thazhvil Irunthalum
Um Kirubai pothum
Kanneeril Moolginalaum
Um Kirubai pothum
Vedhanai Irunthalaum
Um Kirubai pothum
Onnumae Illanalum
Um Kirubai pothum

Yesappa Neenga Mattum -2
En Kooda Iruntha
Pothumae Kirubai Pothumae
Maarumae Ellamae Maarumae – Pothume

2.Malaigal Vilaginalum
Um Kirubai pothum
Parvathangal Peyarnthalum
Um Kirubai pothum
Thanneerai Kadanthalaum
Um Kirubai pothum
Akkiniyil Nadanthalaum
Um Kirubai pothum – Yesapa Nenga

 

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘Um Kirubai’ by Eva David Vijayakanth and Dr. Jacinth David.
  • The recurring theme emphasizes that God’s grace is sufficient in all circumstances.
  • It includes both the Tamil lyrics and their English transliteration for accessibility.
  • The article also provides links to other Tamil Christian songs and resources published by World Tamil Christians.

Estimated reading time: 2 minutes