John Robins

Um Kirubai Lyrics – உம் கிருபை

Um Kirubai Tamil Christian Song Lyrics, Written and sung by Eva David Vijayakanth & Dr Jacinth David – உம் கிருபை உம் கிருபை எனக்கு போதும்உம் கிருபை எனக்கு போதும்உம் கிருபை எனக்கு போதும் என் பெலவீனத்தில் உம் பெலமோபூரணமாய் விளங்கும் 1.தாழ்வில் இருந்தாலும் உம் கிருபை போதும்கண்ணீரில் மூழ்கினாலும் உம் கிருபை போதும்வேதனை இருந்தாலும் உம் கிருபை போதும்ஒன்னுமே இல்லனாலும் உம் கிருபை போதும் இயேசப்பா நீங்க மட்டும் -2என்

Um Kirubai Lyrics – உம் கிருபை Read More »

என் இருதயம் தொய்யும் போது – En Irudhayam thoyyum pothu

என் இருதயம் தொய்யும் போது – En Irudhayam thoyyum pothu Lyricsஎன் இருதயம் தொய்யும் போது பூமியின் கடையாந்தரத்தில் இருந்துநான் உம்மை நோக்கி கூப்பிடுவேன்எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய் விடும் என் கூக்குரல் கேட்டிடும் என் விண்ணப்பத்தை கவனியும் என் கூக்குரல் கேட்டிடும் என் விண்ணப்பத்தைக் கவனியும் என் கூக்குரல் கேட்டிடும் என் விண்ணப்பத்தை கவனியும்என் கூக்குரல் கேட்டிடும்என் விண்ணப்பத்தை கவனியும் நீர் எனக்கு நீர் எனக்கு இயேசுவேநீர் எனக்கு நீர் எனக்குநீர்

என் இருதயம் தொய்யும் போது – En Irudhayam thoyyum pothu Read More »