Ellamey Unga Kiruba Lyrics – எல்லாமே உங்க கிருபை

Ellamey Unga Kiruba Tamil Christian Song Lyrics, written and sung by Ezhil Arasan Eliya – எல்லாமே உங்க கிருபை

எல்லாமே உங்க கிருப அப்பா எல்லாமே உங்க கிருபை -2
நான் இந்த நிலை இருப்பது உங்க கிருப நான் உயிரோடு இருப்பது உங்க கிருப -2

ஒன்றுக்கும் உதவாமல் நானும் இருந்தேனே
இருந்தேன் இருந்தேன் இருந்தேனே அப்பா இருந்தேன் இருந்தேன் இருந்தேனே
என்னை நீர் தெரிந்து கொண்டீர்
அதை நான் மறவேன்
மறவேன் மறவேன் மறவேன்
இப்போ மறவேன் மறவேன் மறவேன்
ஆயிரம் பேர் இருந்தாலும் அப்பா உங்க பார்வை என் மேல
பல்லாயிரம் பேர் இருந்தாலும் அப்பா உங்க பார்வை என் மேலே

பல நாள் காத்திருந்தேன் ஒரே பார்வை என்னை பார்த்தீர்
பார்த்தீர் பார்த்தீர் என்னை பார்த்தீர்
அப்பா பார்த்தீர் பார்த்தீர் என்னை பார்த்தீர்
எதிர்பாரா நேரத்திலே அற்புதம் செய்தீர் ஐயா
துதிப்பேன் துதிப்பேன்
உம்மை துதிப்பேன் அப்பா துதிப்பேன் துதிப்பேன் உம்மை துதிப்பேன்
ஆயிரம் பேர் இருந்தாலும் அப்பா உங்க பார்வை என் மேல
பல்லாயிரம் பேர் இருந்தாலும் அப்பா உங்க பார்வை என் மேலே

Ellamey Unga Kiruba Song Lyrics, எல்லாமே உங்க கிருபை பாடல் வரிகள்

Ellamey Unga Kiruba Lyrics in English

Ellamey Unga Kiruba Appa Ellamey Unga Kiruba -2
Naan Intha Nilai Irupathu Unga Kiruba Naan Uirodu Irupadhu Unga Kiruba -2 – Ellamey Unga

Ondrukum Udhvamal Naanum Iruntheney
Iruntheney Iruntheney Iruntheney Appa Iruntheney Iruntheney Iruntheney
Ennai Neer Terinthu Kondir Adhai Naan Maaraveney
Maraveney Maraveney Maraveney Appa Maaravey Maravey Maaraveney

Aayram Peru Irunthalum Appa Unga Paarava Yemeyley Plaairam Aayram Peru Irunthalum Appa Unga Paarava Yemeyley – Ellamey Unga

Pala Naal Kaathirundhen Orey Paarvai Ennai Paarathir
Paarthir Paarthir Ennai Paarthir Appa
Paarthir Paarthir Ennai Paarthir
Edhir Paara Neyrathiley Arputham Seithiraya
Thudhipen Thudhipen Umai Thudhipen Appa Thudhipen Thudhipen Umai Thudhipen
Aayram Peru Irunthalum Appa Unga Paarava Yemeyley Plaairam -2

Telugu Lyrics

ఎల్లామే ఉంగ కిరుభ అప్పా ఎల్లామే ఉంగ కిరుభ-2
నాన్ యింద నిలయ్ యిరుప్పదు ఉంగ కిరుభ
నాన్ ఉయిరోడు యిరుప్పదు ఉంగ కిరుభ -2

ఒండ్రుక్కుం ఉదవామల్ నానుం యిరుందేనే యిరుందేనే యిరుందేనే యిరుందేనే అప్పా యిరుందేనే యిరుందేనే యిరుందేనే
యన్న నీర్ తెరిందు కొండిర్ అదయ్ నాన్ మరవేనే
మరవేనే మరవేనే మరవేనే యిప్పో మరవేనే మరవేనే
మరవేనే
ఆయిరం పేర్ యిరుందాలుం అప్పా ఉంగ పార్వ యే మేలే పల్లా ఆయరం పేర్ యిరుందాలుం అప్పా ఉంగ పార్వ యేమేలే

పల నాల్ కాత్తిరిందేన్ ఒరే పార్వయ్ పార్తిర్
పార్తిర్ పార్తిర్ యన్నయ్ పార్తిర్ అప్పా పార్తిర్ పార్తిర్
యన్నయ్ పార్తిర్
ఎదిర్ పార నేరత్తిలే అర్పుందం సెయిదిరయ్య
తుదిప్పేన్ తుదిప్పేన్ ఉమ్మయ్ తుదిప్పేన్ అప్పా
తుదిప్పేన్ తుదిప్పేన్ ఉమ్మయ్ తుదిప్పేన్
ఆయిరం పేర్ యిరుందాలుం అప్పా ఉంగ పార్వ యే మేలే పల్లాఆయరం యిరుందాలుం అప్పా ఉంగ పార్వ యేమేలే

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article features the ‘Ellamey Unga Kiruba Lyrics – எல்லாமே உங்க கிருபை’ written and sung by Ezhil Arasan Eliya.
  • It includes detailed Tamil lyrics, along with English and Telugu translations.
  • The song emphasizes spiritual themes of grace and divine observation.
  • Additional links to other Tamil Christian songs are provided for further exploration.

Estimated reading time: 3 minutes