Anbana Devan Neerthanya Lyrics – அன்பான தேவன் நீர்தானையா

Anbana Devan Neerthanya Tamil Christian Song Lyrics, Written and sung by Ezhil Arasan Eliya – அன்பான தேவன் நீர்தானையா

அன்பான தேவன் நீர்தானையா அழகான தேவன் நீர்தானையா பாசமான தேவன் நீர்தானையா பாவிகளை நேசிப்பது நீர்தானையா –
உம்மை நான் பாடுவேன் -4

கண்மணி போல காப்பவரே கருணை உள்ளம் கொண்டவரே -2
எதிரியின் கண்கள் முன்னே என்னையும் நிக்க வச்சாரு அந்த எதிரியின் கண்கள் முன்னே என் தலையை நிமிர வச்சாரு –
என் தலையை நிமிர வச்சாரு -2


ஆறுதலை தருபவரே அன்பாக என்னை அழைப்பவரே
ஆறுதலை தருபவரே அன்பாலே என்னை அணைப்பவரே –
ஆறுதல் தருபவரே எங்கள் மாறாத அன்பு நீரே -2
எங்கள் மாறாத அன்பு நீரே -2

Anbana Devan Neerthanya Song Lyrics, அன்பான தேவன் நீர்தானையா பாடல் வரிகள்

Anbana Devan Neerthanya Lyrics in English

Anbana Devan Neerthanya
Azhgana Devan Neerthanya
Paasamana Devan Neerthanya
Pavigalai Nesipathu Neerthanya
Ummai Naan Paduven-8

Panamanian Pola Kaapavarey
Karunai Ullam Kondavare -2
Etherin Kangal Muney Ennayum Nikavachare Antha -2
Ye Thalaye Nimire Vacharey

Aaruthalai Tharubavare Anbaga Enna Anaipavare
Aaruthalai Tharubavare Anbaley Enna Anaithavare
AaruthalTharubavare Engal Maaratha Anbu Neere –
Engal Maaratha Anbu Neere -2

Telugu Lyrics and Meaning

అన్బాన దేవన్ నీర్ తానయ్య
అయగాన దేవన్ నీర్ తానయ్య
పాసమాన దేవన్ నీర్ తానయ్య
పావీగలై నేసిప్పదు దేవన్ నీర్ తానయ్య
ఉమ్మయి నాన్ పాడువేన్ -4

కన్మనీ పోల కాప్పవరే కరునయి ఉల్లం కొండవరే -2
ఎదిరియిన్ కన్గల్ మున్నే యన్నయుం నిక్కవచ్చారే
అంద ఎదిరియిన్ కన్గల్ మున్నే – యే తలయ నిమిర
వచ్చారే ౼ 2

ఆరుదలై తరుభవరే అన్ భాగ యన్న అనయిప్పవరే
ఆరుదలై తరుభవరే అన్ బాలే యన్న అనయిప్పవరే
ఆరుదల్ తరుభవరే – యంగల్ మారథ అన్బు నీరే -2

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘Anbana Devan Neerthanya’, written and sung by Ezhil Arasan Eliya.
  • It includes both the original Tamil lyrics and their English transliteration.
  • A section also offers the Telugu lyrics and meaning for broader accessibility.
  • The song expresses themes of divine love and compassion through its verses.
  • Published by World Tamil Christians, it promotes Tamil Christian songs, news, and devotionals.

Estimated reading time: 2 minutes