Neer Oruvarey Azhagil Tamil Christian Song Lyrics, Written and sung by Pr. Joshua kalai selvan – நீர் ஒருவரே அழகில்
நீர் ஒருவரே அழகில் சிறந்தவரே
சாரோனின் ரோஜாவே பள்ளதாக்கின் லீலி நீரே
மருதோன்றி பூங்கொத்தும் நீரே – 2 – நீர் ஒருவரே அழகில்
மாம்சமானயாவரின்
ஜெபத்தை கேட்பவரே
மன்றாடும் மாந்தர்களின்
மனகாயம் ஆற்றிடுமே – 2
கேளுங்கள் தருவேன் என்றீர் கேட்டிடுவேன்
தட்டுங்கள் திறப்பேன் என்றீர் தட்டிடுவேன் – 2
கேட்ப்பவர் யாவரும் நிச்சயம்
பெற்று கொள்வார்
தட்டிடும் யாவருக்கும் உடனே திறந்திடுவீர் – 2
சோர்ந்திடாமல் இராமுழுவதும் விழித்து ஜெபித்திடுவேன்
தேசத்தில் எழுப்புதல் வந்திடும் வரையில்
உருக்கமாய் ஜெபித்திடுவேன் – 2 – நீர் ஒருவரே அழகில்
மைகூட்டை பிடித்துக்கொண்டு தூதர்கள் வருவார்கள்
ஜெபிப்போர் நெற்றியிலே அடையாளம் இடுவார்கள் – 2
என் தலை தண்ணீராக மாறணுமே
என் கண்கள் குளமாக மாற்றிடுமே – 2
சென்னீர் சிந்தி ஜெபிப்பவர் நீரேல்லோ
கண்ணீர் சிந்தி ஜெபிப்பவன் நானல்லோ – 2
திறப்பில் நிற்பேன் சுவரை அடைப்பேன்
ஜெபத்தை கேட்டிடுமே
விழிப்பாய், கருத்தாய்,
ஊக்கமாய் ஜெபிப்பேன்
எழுப்புதல் வந்திடவே – 2 – நீர் ஒருவரே அழகில்
Neer Oruvarey Azhagil Song Lyrics, நீர் ஒருவரே அழகில் பாடல் வரிகள்
Neer Oruvarey Azhagil Lyrics in English
Neer Oruvarey Azhagil Siranthavarae
Saronin Rojavae Pallathakkin Leeli Neerae
Maruthontri Poongoththum Neerae -2
Neer Oruvarae Azhagil
Maansamanayavarin
Jebaththai Ketpavarae
Mantradum Maantharkalain
Manakaayam Aattridumae -2
Kelungal Tharuvean Entreer Keattiduvean
Thattungal Thirappean Entreer Thattiduvean -2
Keatppavar Yavarum Nitchayam Pettru Kolvaar
Thattidum Yavarukkum udanae Thiranthiduveer -2
Sornthidamal Raamuluvathum Vizhithu Jebithiduvean
Desaththil Elupputhal Vanthidum Varaiyil
Urukkamaai Jebithiduvean -2- Neer Oruvarae Azhagil
Maikottai Pidithukondu Thoothargal varuvaargal
Jebippor Nettriyilae Adaiyalam Iduvaargal -2- Neer Oruvarae Azhagil
En Thalai Thaneeraga Maaranumae
En Kangal Kulamaga Maattridumae -2
Chenneer Sinthi Jebippavar Neerallo
Kanneer Sinthi Jebippavan Naanallo -2
Thirappil Nirpean Suvarai Adaippean
Jebaththai Keattidumae
Vizhippaai Karuthaai
Ookkamaai Jebippean
Elupputhal Vanthidavae -2- Neer Oruvarae Azhagil
FIRE REVIVAL APOSTOLIC CHURCH Coonoor
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘Neer Oruvarey Azhagil,’ written and sung by Pr. Joshua Kalai Selvan.
- It provides the full lyrics in both Tamil and English.
- The song emphasizes themes of beauty, prayer, and divine connection.
- The author published it under the FIRE REVIVAL APOSTOLIC CHURCH, with contributions from World Tamil Christians.
- Links to related Tamil Christian songs appear at the end.
Estimated reading time: 2 minutes
