Devan Innaithathai Lyrics – தேவன் இணைத்ததை

Devan Innaithathai Tamil Christian Song Lyrics, Written and Sung by Rev.Y.Lalith Titus & Hepsiba – தேவன் இணைத்ததை

தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்க
உம்மை துதித்திடுவோம்
தேவன் தந்த ஏற்ற துணைக்காக நன்றி செலுத்துகிறோம்

உம்மை துதித்திடுவோம் நன்றி செலுத்திடுவோம்
நீர் தந்த வாழ்விற்காக (நன்மைக்காக)

​மனுஷன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல
என்று நீர் உரைத்தீர் ஏற்ற துணை தந்தீர்
​உலக மனிதர்கள் பிரிக்க நினைத்தபோது குடும்பத்தின் தலைவராய் இணைத்தே நடத்தினீர்.

துதித்திடுவோம் நன்றி செலுத்திடுவோம்
நீர் தந்த வாழ்விற்காக (நன்மைக்காக)

எங்கள் வாழ்க்கையில் குறைவுகள் இருந்தாலும்
உம்கரம் கொண்டு நிறைவாய் மாற்றினீர்
உமக்கு பயப்படும் குடும்பமாய் இருப்பதால்
இஸ்ரவேலின் சமாதானம் நீர் தந்தீர்.

துதித்திடுவோம் நன்றி செலுத்திடுவோம்
நீர் தந்த வாழ்விற்காக (நன்மைக்காக)

​பிள்ளைகள் கர்த்தரால் வருகின்ற சுதந்திரம்
கர்ப்பத்தின் கனியோ நீர் தரும் பலனே.
எங்கள் வாழ்க்கையில் நீர் தந்த ஊழியத்தை
நிறைவேற்றி முடிக்க குடும்பமாய் தாழ்த்துகிறோம்.

Devan Innaithathai Song Lyrics, தேவன் இணைத்ததை பாடல் வரிகள்

Devan Innaithathai Lyrics in English

Devan Innaithathai Manushan Pirikkathirukka Ummai Thuthithiduvom
Devan Thantha Yettra Thunakkaga Nantri Seluthukirom

Ummai Thuthithiduvom Nandri Seluthiduvom
Neer Thantha Vaalvirkkaga ( Nanmaikaga)

Manushan Thanimaiyaai Iruppathu Nallathall Entru Neer Uraitheer Yettra Thunai Thantheer
Ulaga Manithargal Pirikka Ninaithapothu Kudumbaththin Thalaivaraai Inaithae Nadathineer – Ummai Thuthithiduvom

Engal Vaalkkaiyil Kuraivugal Irunthalum Um Karam Kondu Niraivaai mattrineer
Umakku Bayapadum Kudumbamaai Iruppathaal Isravelin Samathanam Neer Thantheer – Ummai Thuthithiduvom

Pillaigal Kartharaal varukintra Suthanthiram Karpaththin Kaniyo Neer Tharum Balanae
Engal vaalkkaiyil Neer Thantha Oozhiyaththai Niraivettri Mudikka Kudumbamaai Thazhthukirom – Ummai Thuthithiduvom

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘Devan Innaithathai’, written and sung by Rev. Y. Lalith Titus and Hepsiba.
  • The song expresses gratitude for God’s support and acknowledges the importance of unity in families.
  • It highlights themes of divine intervention, thanksgiving, and the blessings received in life.
  • An English translation of the lyrics is also provided for wider accessibility.
  • Links to related Tamil Christian songs are included at the end of the article.

Estimated reading time: 2 minutes