Devan Innaithathai Lyrics – தேவன் இணைத்ததை

Devan Innaithathai Tamil Christian Song Lyrics, Written and Sung by Rev.Y.Lalith Titus & Hepsiba – தேவன் இணைத்ததை தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்க உம்மை துதித்திடுவோம்தேவன் தந்த ஏற்ற துணைக்காக நன்றி செலுத்துகிறோம் உம்மை துதித்திடுவோம் நன்றி செலுத்திடுவோம்நீர் தந்த வாழ்விற்காக (நன்மைக்காக) ​மனுஷன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல என்று நீர் உரைத்தீர் ஏற்ற துணை தந்தீர்​உலக மனிதர்கள் பிரிக்க நினைத்தபோது குடும்பத்தின் தலைவராய் இணைத்தே நடத்தினீர். துதித்திடுவோம் நன்றி செலுத்திடுவோம்

Devan Innaithathai Lyrics – தேவன் இணைத்ததை Read More »