Zerubabelin Devan Lyrics is a Tamil Christian Song, Written and Sung by Vethanayagam Stanley – செருபாபேலின் தேவன்
உந்தன் ஆவியால் எழும்ப செய்யுமே
உந்தன் சுவாசத்தால் நிற்க செய்யுமே
எங்கள் சாமர்த்தியம் செய்யாததை
உந்தன் ஆவி செய்துமுடிக்கும்
செருபாபேலின் தேவன் எங்கள் பக்கம்
எங்கள் பெலனல்ல எங்கள் புயமல்ல
உந்தன் மகிமை மட்டும் போதும்
சேனைகளின் கர்த்தர் எங்கள் தெய்வம்
Zerubabelin Devan Lyrics, செருபாபேலின் தேவன் பாடல் வரிகள்
Zerubabelin Devan Song Lyrics in English Transliteration
Undhan aaviyal ezhumba seiyume
Undhan swaasathal nirkka seiyume
1.Engal saamarthiyam seiyaadhadhai
Undhan aavi seidhu mudikum
Serubabelin devan engal pakkam
2.Engal belanalla engal puyamalla
Undhan magimai mattum podhum
Saenaigalin karthar engal dheivam
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘Zerubabelin Devan Lyrics – செருபாபேலின் தேவன்’ written and sung by Vethanayagam Stanley.
- It includes English transliterations of the song’s verses, highlighting themes of divine assistance and glory.
- The piece also provides links to additional Tamil Christian song lyrics and resources from World Tamil Christians.
