Angello Joshua

Nadathineer Ennai Lyrics – நடத்தினீர் என்னை

Nadathineer Ennai Tamil Christian Song Lyrics Written & Composed by Pastor.Boaz, Sister.Ampili Boaz Jabez Samuel, Jovan Manasseh – நடத்தினீர் என்னை நடத்தினீர் என்னை உயர்த்தினீர் பாதுகாத்தீர் பராமரித்தீர் உடுத்துவித்தீர் உதவி செய்தீர் நல்லவரே வல்லவரே – 2நீர் என்றும் நல்லவரேநீர் என்றும் வல்லவரே 1.பாதை தெரியா வாழ்ந்த எனக்கு பாதையானிர் பாடல் ஆனீர்கல்லில் இடறா காத்துக்கொண்டீர் – 2கரங்களில் என்னை வைத்துக் கொண்டீர் – 2 நல்லவரே வல்லவரே –

Nadathineer Ennai Lyrics – நடத்தினீர் என்னை Read More »

Manathin Azhathin Aasai Lyrics – மனதின் ஆழத்தின் ஆசை

Manathin Azhathin Aasai Tamil Christian Song Lyrics, Written and sung by Aaron Pregeet Premson – மனதின் ஆழத்தின் ஆசை ஒருபோதும் ஒரு நாளும் கைவிடுவதில்லைஎன்னை மறவாதே தேவன் உன்னை மறப்பதில்லை -2 குயவனை நம்புவேன் படைத்தவர்பெரியவர் கருணையும் இரக்கமும் அளவில்லா அன்பும்குயவனை நம்புவேன் படைத்தவர் பெரியவர்கருணையும் இரக்கமும் அளவில்லா நீரே மனதின் ஆழத்தின் ஆசைகள் எல்லாம்நீரே நீரே அறிவீர் எங்கள் கண்ணீர் துளிகளை எல்லாம்நீரே நீரே துடைப்பீர் அன்பிலும் அரவணைப்பிலும்உம்மை போல

Manathin Azhathin Aasai Lyrics – மனதின் ஆழத்தின் ஆசை Read More »