Manathin Azhathin Aasai Lyrics – மனதின் ஆழத்தின் ஆசை

Manathin Azhathin Aasai Tamil Christian Song Lyrics, Written and sung by Aaron Pregeet Premson – மனதின் ஆழத்தின் ஆசை ஒருபோதும் ஒரு நாளும் கைவிடுவதில்லைஎன்னை மறவாதே தேவன் உன்னை மறப்பதில்லை -2 குயவனை நம்புவேன் படைத்தவர்பெரியவர் கருணையும் இரக்கமும் அளவில்லா அன்பும்குயவனை நம்புவேன் படைத்தவர் பெரியவர்கருணையும் இரக்கமும் அளவில்லா நீரே மனதின் ஆழத்தின் ஆசைகள் எல்லாம்நீரே நீரே அறிவீர் எங்கள் கண்ணீர் துளிகளை எல்லாம்நீரே நீரே துடைப்பீர் அன்பிலும் அரவணைப்பிலும்உம்மை போல

Manathin Azhathin Aasai Lyrics – மனதின் ஆழத்தின் ஆசை Read More »