மார்கழி குளிரில் -maargazhi Kuliril

மார்கழி குளிரில் பனிவிழும் இரவில் மனதுக்குள் ஒருவித உற்சாகம்மனுக்குலம் மீட்க மரியன்னை மடியில் இறைமகன் பிறந்தார் சந்தோசம் மின்மினுக்கும் நடத்திரம் போலவே – லலலாநெஞ்சமெல்லாம் உவகையால் ஜொலிக்குதே – லலலாவிண்ணில் தூதர் இன்னிசை பாடவே – லலலாவார்த்தை மனுவாய் ஆனாரே Happy Happy Happy Happy ChristmasMerry Merry Merry Merry Christmas – 2 ( I )அகிலம் படைத்த இறைவன் இன்று மனிதனாய் தொழுவில் பிறந்தார்இருளின் மாந்தர் ஓளியை காண விடியலாய் புவியில் உதித்தார்அந்த […]

மார்கழி குளிரில் -maargazhi Kuliril Read More »