Ruben Singh J

Aaha Kirubaiye Lyrics – ஆஹா கிருபையே

Aaha Kirubaiye Tamil Christian Song Lyrics written and sung by Ruben Singh J,Cinthiya  – ஆஹா கிருபையே இந்த வாழ்க்கை இந்த ஊழியம் தேவன் கொடுத்த பெரிய ஈவு இதற்கெல்லாம் நான் பாத்திரம் அல்லநினைத்து பார்த்தால் எல்லாமே தயவு -2 ஆஹா கிருபையேபரம ராஜனின் கிருபையேகிருபையே தேவ கிருபையேபரம ராஜனின் கிருபையே -2 1.ஒரு அடி தூரத்தில் மரணம் ஜீவனை சூழ்ந்த தருணம் ஒரு அடி தூரத்தில் மரணம் – என் ஜீவனை

Aaha Kirubaiye Lyrics – ஆஹா கிருபையே Read More »

Deva intha naalil – தேவா இந்த நாளில்

Deva intha naalil – தேவா இந்த நாளில் தேவா இந்த நாளில் என்னை நடத்திடுங்கபுத்தம் புது கிருபையால் நிரப்பிடுங்க நன்மையான ஆண்டில் நன்மையை செய்யும்நல்லவர் நம்மையெல்லாம் நடத்திச்செல்வர்புதிய நாளை தந்துவிட்டார்அடைத்த வாசலை திறந்து விட்டார் நான் சொல்றேன் நூறு சத்தம் கர்த்தர் வார்த்தை வாய்க்கும்சஞ்சலமும் தவிப்பும் ஓடிபோகுமே 1. ஜீவ தண்ணீர் அற்று வாடி கசந்தேன்என்னை குணமாகும் நீராய் மாற்றினீர்வனாந்திரமாய் தண்ணீர் அற்று வாழ்ந்தேன்ஜீவன் பொங்கும் நீர் ஊற்றாய் மாற்றினீர் 2. ஆரம்பம் அற்பமென்று சோர்த்து

Deva intha naalil – தேவா இந்த நாளில் Read More »