Daniel Louis

En Azhagae Naan Ummidam – என் அழகே நான் உம்மிடம்

En Azhagae Naan Ummidam – என் அழகே நான் உம்மிடம் என் அழகே நான் உம்மிடம் வந்தேனேஎன் நேசரே உம்மை தேடி வந்தேனே-2நான் உம்மை பார்க்க பார்க்கநீர் என்னை பார்க்க பார்க்கஇருவரும் சேர்ந்து நடந்து சென்றோமேஎன் தலையை உம்மில் சாய்க்கஎன் கைகளை நீரே பிடிக்கஇருவரும் சேர்ந்து சிரித்து கொண்டோமே-என் அழகே நீர் என் முன் நடந்து செல்லநான் உம் பின் நடந்து வரஉம் வழியில் நான் நடந்து சென்றேனேஎன் கண்ணில் துளிகள் வரநீர் என்னை அணைத்து […]

En Azhagae Naan Ummidam – என் அழகே நான் உம்மிடம் Read More »

பிராண நாதன் என்னில் -Prana Nadhan Ennil

பிராண நாதன் என்னில் வைத்ததாம் அன்பினைதியானிக்கும் போதெல்லாம் கண்ணீர் பெருகுதேஅன்பின் சொரூபனாய் ஆருயிர் நேசனாய்நீச தூசி என்னை நேசிக்கலானீரேஎன் இயேசுவே நான் உம்முடையவன்நீர் என் சொந்தம் என்றென்றுமாய்ஆவி ஆத்துமா சரீரம் பலியாய்படைத்திட்டேன் ஏற்றுக் கொள்வீர் தாயின் வயிற்றினில் பிரித்த தாம் நாள் முதல்பற்பல பாதையில் பரிவுடன் காத்தீரேவஞ்சக சாத்தானின் சூழ்ச்சியினின்றுமேபறித்திழுத்தெந்தனை உம் சொந்தமாக்கினீர் – என் குயவனின் கையில் களிமண்ணைப் போலவேஎன்னை உம் கையிலே வைத்திட்டேன் நாயகாஎன் சொந்த இஷ்டமோ ஏதும் வேண்டாம் நாதாஉம் நோக்கம் என்னில்

பிராண நாதன் என்னில் -Prana Nadhan Ennil Read More »