பிராண நாதன் என்னில் -Prana Nadhan Ennil

பிராண நாதன் என்னில் வைத்ததாம் அன்பினைதியானிக்கும் போதெல்லாம் கண்ணீர் பெருகுதேஅன்பின் சொரூபனாய் ஆருயிர் நேசனாய்நீச தூசி என்னை நேசிக்கலானீரேஎன் இயேசுவே நான் உம்முடையவன்நீர் என் சொந்தம் என்றென்றுமாய்ஆவி ஆத்துமா சரீரம் பலியாய்படைத்திட்டேன் ஏற்றுக் கொள்வீர் தாயின் வயிற்றினில் பிரித்த தாம் நாள் முதல்பற்பல பாதையில் பரிவுடன் காத்தீரேவஞ்சக சாத்தானின் சூழ்ச்சியினின்றுமேபறித்திழுத்தெந்தனை உம் சொந்தமாக்கினீர் – என் குயவனின் கையில் களிமண்ணைப் போலவேஎன்னை உம் கையிலே வைத்திட்டேன் நாயகாஎன் சொந்த இஷ்டமோ ஏதும் வேண்டாம் நாதாஉம் நோக்கம் என்னில் […]

பிராண நாதன் என்னில் -Prana Nadhan Ennil Read More »