Siluvai Pathayai – சிலுவை பாதையை

Siluvai Pathayai – சிலுவை பாதையை சிலுவை பாதையை நினைக்கும் போதுஎனது உள்ளம் உருகுதையா-2உம் தியாகம் என்றும் நினைக்கையிலேஎனது கண்கள் கலங்குதையா-2-சிலுவை 1.கெத்சமனேயில் பிதாவிடம் நீர்கண்ணீருடன் உடைந்தே ஜெபித்தீர்-2வாரடிகள் கொடும் முள் முடியும்எனக்காய் நீர் அதை ஏற்றுக்கொண்டீர்-2-சிலுவை 2.இரத்த வெள்ளத்தில் கொல்கொதாவில்ஐங்காயங்கள் நீர் ஏற்றுக்கொண்டீர்-2சர்வ வல்லவர் என்னை மீட்கபாடுகள் எல்லாம் சகித்துக்கொண்டீர்-2-சிலுவை SILUVAI PATHAI | CHOREO VERSION Siluvai Pathayai NinaikkumbothuEnathu Ullam Uruguthaiya-2Um Thiyagam Endrum NinaikkayilaeEnathu Kangal Kalanguthaiya-2-Siluvai 1.Kethsamaneyil Pithaavidam NeerKanneerudan […]

Siluvai Pathayai – சிலுவை பாதையை Read More »