Ethenile Manam Veesuthae Lyrics – ஏதேனிலே மணம் வீசுதே
Ethenile Manam Veesuthae Tamil Christian Wedding Song Lyrics, Written and sung by Maria Ramesh & Arpana Sharon- ஏதேனிலே மணம் வீசுதே ஏதேனிலே மணம் வீசுதே – 2இரு மனங்கள் இணைகின்ற மணம் வீசுதேஎலும்பும் மண்ணும் கரம் சேர்க்குதே ஏதேனிலே மணம் வீசுதேஇரு மனங்கள் இணைகின்ற மணம் வீசுதேஎலும்பும் மண்ணும் கரம் சேர்க்குதே கோடான கோடி தூதர்கள் முன்னே தேவாதி தேவன் ஆசீர்வதிக்க (2)ஆதாமும் ஏவாளும் ஒன்றிணைந்தனரே,அதுபோல இதுவும் தேவ ஏற்பாடே
Ethenile Manam Veesuthae Lyrics – ஏதேனிலே மணம் வீசுதே Read More »