marriage songs

Ethenile Manam Veesuthae Lyrics – ஏதேனிலே மணம் வீசுதே

Ethenile Manam Veesuthae Tamil Christian Wedding Song Lyrics, Written and sung by Maria Ramesh & Arpana Sharon- ஏதேனிலே மணம் வீசுதே ஏதேனிலே மணம் வீசுதே – 2இரு மனங்கள் இணைகின்ற மணம் வீசுதேஎலும்பும் மண்ணும் கரம் சேர்க்குதே ஏதேனிலே மணம் வீசுதேஇரு மனங்கள் இணைகின்ற மணம் வீசுதேஎலும்பும் மண்ணும் கரம் சேர்க்குதே கோடான கோடி தூதர்கள் முன்னே தேவாதி தேவன் ஆசீர்வதிக்க (2)ஆதாமும் ஏவாளும் ஒன்றிணைந்தனரே,அதுபோல இதுவும் தேவ ஏற்பாடே

Ethenile Manam Veesuthae Lyrics – ஏதேனிலே மணம் வீசுதே Read More »

Kaanaoorin Kalyana Veetuku Lyrics – கானா ஊரின் கல்யாண

Kaanaoorin Kalyana Veetuku Tamil Christian Wedding Song Lyrics, Written and sung by DANIEL JAWAHAR. PAADUVAEN 11 – கானா ஊரின் கல்யாண வாருமையா உள்ளே வாருமையா -2கானா ஊரின் கல்யாண வீட்டுக்கு வந்தவரேவந்தவரே எங்க வீட்டுக்கு இப்போ இங்கே வாருமையாவாருமையா நல்ல காரியம் நடக்குதுங்க வாருமையாவாருமையா ஊருக்குள்ளே இப்போதானே வாருமையாபலரும் சொன்னாங்க இனிமே நடக்காதுபலரும் வச்சாங்க பொறாமையில் சென்றாங்க நீங்க வந்தாலே எல்லாமே மாறுதையா நீங்க வந்தாலே எல்லாமே மாறுதையாவாங்கய்யா எனக்குள்ளே

Kaanaoorin Kalyana Veetuku Lyrics – கானா ஊரின் கல்யாண Read More »

Mannathi Mannan Yesu Lyrics – மன்னாதி மன்னன் இயேசு

Mannathi Mannan Yesu Tamil Christian Marriage Song Lyrics – மன்னாதி மன்னன் இயேசு மன்னாதி மன்னன் இயேசு தாமே மங்கள தினமிதில் வான தூத சேனையுடன் வந்தனர் அல்லேலூயா! 1. தம் திரு நாமத்தில் கூடும்போது தவறாமல் வருவேன் என்றுரை செய்தவர் வாக்கு மாறாதவரே இன்று வல்ல நல் ஆசீர்வாதம் அருள் மாரி பொழிய 2.கானாவூர் கல்யாண வேளையிலே கர்த்தாதி கர்த்தர் அற்புத கரம் நீட்டிடவே குறைகள் யாவும் நீங்கிடவே இன்றுமே அவ்வல்லமை விளங்க

Mannathi Mannan Yesu Lyrics – மன்னாதி மன்னன் இயேசு Read More »

Valamudan Valkagavae Lyrics – வளமுடன் வாழ்கவே

Valamudan Valkagavae Tamil Christian Wedding Song Lyrics – வளமுடன் வாழ்கவே வளமுடன் வாழ்கவே வளமுடன் வாழ்கவே (2) வாழ்க… வளர்க… குறைவுகள் ஏதுமின்றி வாழியவே…நீவீர் -2 உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும் -2 உன் அரண்மனைக்குள்ளே ஆரோக்கியமும் உண்டாவதாக… உண்டாவதாக… -2 இயேசுவின் நாமத்தில் உங்களை ஆசீர்வதித்திடுவோம் -2 1. கர்த்தர் உங்களையும் சந்ததியினரையும் பெருகப்பண்ணிடுவார் பெரியோர் சிறியோர் பணிபுரிவோரையும் ஆசீர்வதித்திடுவார் -2 எல்லாத் தீமைக்கும் விலக்கி காத்திடுவார் -2 வலது பக்கத்திலே நிழலாயிருந்து என்றும்

Valamudan Valkagavae Lyrics – வளமுடன் வாழ்கவே Read More »

Yesu Deva Um Lyrics – இயேசு தேவா உம்

Yesu Deva Um Tamil Christian Wedding Song Lyrics – இயேசு தேவா உம் இயேசு தேவா உம் பிரசன்னம் எங்களை நிரப்பட்டும் எங்கள் வாஞ்சை உம் பிரசன்னமேஎங்கள் தேவை உம் பிரசன்னமே 1. ஜெபவேளை உம்மண்டை வந்தோம் பிரசன்னம் தாருமே 2. உங்கள் மகிமை எங்களை நிரப்ப எங்கள் மத்தியில் பிரசன்னம் தாரும் 3. கானாவூர் கல்யாணத்தில் பிரசன்னமானீரே தண்ணீரை ரசமாக மாற்றினீரே Yesu Deva Um Song Lyrics, இயேசு தேவா உம்

Yesu Deva Um Lyrics – இயேசு தேவா உம் Read More »

Nannalithilae Aasi Lyrics – நன்னாளிதிலே ஆசி

Nannalithilae Aasi Tamil Christian Marriage song Lyrics – நன்னாளிதிலே ஆசி நன்னாளிதிலே ஆசி கூற வாரும் தேவனே வருடங்கள் காலங்கள் கடந்தாலும் வழுவாமல் காக்கும் பரிசுத்தரே 1. கைகளின் பலனை சாப்பிடுவாய் பாக்கியமும் நன்மையும் உண்டாகியிருக்கும் உன் பிள்ளைகள் உன்னை சுற்றிலுமிருந்து ஒலிவமரக் கன்றுகளைப் போலிருப்பார்கள் 2. நித்திய ஜீவனை அளியும் தேவா நித்தமும் உம்மை ஆராதிக்க உம் செட்டைகள் மறைவில் குஞ்சுகள் போல எந்நாளும் பாதுகாத்திடுவீரே Nannalithilae Aasi Song Lyrics, நன்னாளிதிலே

Nannalithilae Aasi Lyrics – நன்னாளிதிலே ஆசி Read More »

Yesu Manavalanae lyrics – இயேசு மணவாளனே

Yesu Manavalanae Tamil Christian Marriage Wedding Song lyrics – இயேசு மணவாளனே இயேசு மணவாளனே நேசமணர்க்கியுமே ஆசிகள் இந்நேரமிதிலே தாசரின் புகலிடமே காசினியின் மீதிலே வாசம் செய்யும் காலமே நேசமுடன் வாழ்ந்திடவே 1.பாரும் இந்த நேரமே வல்லமையின் நாதனே மாறாத பரம்பொருளே ஆருயிர் இவர்க்கு நீரே தாரும் இந்த நேரமே பட்சமுடன் அப்பனே ஆறாக அருள் பாயவே 2. கானா எனும் ஊரிலே கலியாண வீட்டிலே தானங்களைத் தந்தருளியே விந்தை விளங்கச் செய்தீரே வானவனே

Yesu Manavalanae lyrics – இயேசு மணவாளனே Read More »

Aanantha Naal Lyrics – ஆனந்த நாள்

Aanantha Naal Tamil Christian Wedding Song Lyrics – ஆனந்த நாள் ஆனந்த நாள் உங்கள் கல்யாண நாள் இருவர் கூடும் பொன்னான நாள் நண்பர்களும் உறவினர்களும் வாழ்த்து கூறும் நன்னாள் (இந்நாள்) 1. ஆதாம் ஏவாள் சேர்த்த தேவன் மணமகன் மணமகள் சேர்த்தருளும் ஒருவர்க்கொருவர் உதவியாக வாழ கிருபை செய்யும் 2. பூவும் மணமும் போல் வாழ்க அன்பும் பண்பும் கொண்டு வாழ்க இல்லற வாழ்வு இனிதே அமைய இரங்கி கிருபை செய்யும் 3.

Aanantha Naal Lyrics – ஆனந்த நாள் Read More »

ரோஜா பூக்களை அள்ளி தூவுங்கள் -Roja Pookkalai Alli Thuvungal

ரோஜா பூக்களை அள்ளி தூவுங்கள் வாச மலர்களை தூவி மகிழுங்கள்பாடி பாடி கொண்டாடுங்கள் -மலர்தூவி தூவி வாழ்த்திடுங்கள் சொந்த பந்தங்கள் நண்பர்கள் கூட்டம் சுற்றி நின்று பாட சின்னச் சிறிய மழலை கூட்டம்மலர்கள் தூவி ஆட -2வானம் வாழ்த்திட பூமி மகிந்திட -2மேள தாளம் முழங்கிடவே ஒரே கொண்டாட்டம் -2 கண்மணி போல காத்திடும் தேவன் வழி நடத்தி செல்ல கர்த்தரின் அன்பை அனுதினமும் ருசித்து ருசித்து நல்ல -2காலை மாலையும் எந்த வேளையும் -2காணம் பாடி

ரோஜா பூக்களை அள்ளி தூவுங்கள் -Roja Pookkalai Alli Thuvungal Read More »

மங்களம் பெருகட்டுமே -Mangalam Perugattume

மங்களம் பெருகட்டுமே – இந்தமங்கள நேரத்திலேமன்னவன் இயேசுவினால் – அதி மங்களம் பெருகட்டுமே – 2 ஆதியில் அன்றொரு நாள்ஏதேனில் கல்யாணம் – 2ஆண்டவர் நடத்தி வைத்தார் ஆனந்தமாய் அன்று – 2 ஆதாமும் ஏவாளும் தம்பதியானாரே – 2அவரை சேர்த்தது போல் இவரையும் சேர்ப்பீரே – 2 இயேசுவின் சித்தம் போல் இவரும் இணைந்தாரே – 2ரேஷ்மாவும் ரோணியுமே – தேவஆசியில் வளர்வாரே – 2

மங்களம் பெருகட்டுமே -Mangalam Perugattume Read More »

ஆத்துமமே என் முழு உள்ளமே-Aathumame En Muzhu Ullame

ஆத்துமமே என் முழு உள்ளமே – உன்ஆண்டவரைத் தொழு தேத்து -இந்நாள் வரைஅன்பு வைத் தாதரித்த – உன்ஆண்டவரைத் தொழுதேத்து 1. போற்றிடும் வானோர், பூதலத்துள்ளோர்சாற்றுதற் கரிய தன்மையுள்ள – ஆத்துமமே 2. தலை முறை தலை முறை தாங்கும் விநோதஉலக முன் தோன்றி ஒழியாத – ஆத்துமமே 3. தினம் தினம் உலகில் நீ செய் பலவானவினை பொறுத் தருளும், மேலான – ஆத்துமமே 4. வாதை, நோய், துன்பம் மாற்றி, ஆனந்தஓதரும் தயைசெய் துயிர்

ஆத்துமமே என் முழு உள்ளமே-Aathumame En Muzhu Ullame Read More »

ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை -sthothiram seyvaenae ratchakanai

ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை பாத்திரமாக இம்மாத்திரம் கருணை வைத்த பாத்திரனை யூத கோத்திரனை -என்றும் அன்னை மரிசுதனை புல்மீது அமிழ்ந்துக் கழுதவனை முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை முன்னுரை நூற்படி இந்நிலத்துற்றோனை கந்தை பொதிந்தவனை வானோர்களும் வந்தடி பணிபவனை மந்தையர்கானந்த மாட்சியளித் தோனை வான பரன் என்னும் ஞான குருவானை செம்பொன்னுருவானைத் தேசிகர்கள் தேடும் குரவானை அம்பரமேவிய உம்பர் கணத்தோடு அன்பு பெற நின்று பைம்பொன் மலர் துவி   sthothiram seyvaenae ratchakanai paathiramaaga immaathiram

ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை -sthothiram seyvaenae ratchakanai Read More »