Yazhini

Nandri solli solli – நன்றி சொல்லி சொல்லி

Nandri solli solli – நன்றி சொல்லி சொல்லி நன்றி சொல்லி சொல்லி பாடுகிறேன்இயேசு ராஜானேநன்மை செய்த உம்மை பாடுகிறேன்தேடும் நேசரே (2) மனம் தேம்பி தேம்பி தேடுதேஉண்மை அன்பையேஅதை மீண்டும் மீண்டும் காணாவேஉந்தன் அனைப்பிலே – ( நன்றி ) 1. தேடினேன் வாடினேன் அன்பிற்காக ஏங்கினேன்தாகமாய் ஒடினேன்கானல் நீராய் போனதேபாசமாய் நேசமாய்என்னை தேடும் மேய்ப்பனாய்தேடியே தேடியேஎன்னை கண்ட நேசமேநேச இயேசுவேஉமதன்பைப்போலவேதாகம் தீர்க்குமாஇந்த மாய உலகமே – ( நன்றி ) 2. ஆறுதல் வேண்டியேஉறவுக்காக […]

Nandri solli solli – நன்றி சொல்லி சொல்லி Read More »

Nesarai kandiduvaen – நேசரை கண்டிடுவேன்

Nesarai kandiduvaen – நேசரை கண்டிடுவேன் நேசரை கண்டிடுவேன்அவர் குரலை கேட்டிடுவேன்-2வான்மீதில் வேகமாய் வந்திடும் நாள்-2 1.இரவும் பகலும் விழிப்பாய் இருந்துஇதயம் நொறுங்கி ஜெபித்திடுவோம்-2கற்புள்ள கன்னியர் போல நாமும்இயேசுவின் வருகைக்காய் காத்திருப்போம்-2இயேசுவின் வருகைக்காய் காத்திருப்போம்-நேசரை 2.எக்கால சத்தம் வானில் தொனிக்கசுத்தர் எழுந்து மறைந்தே போவார்-2விண்ணாடையோடு மணவாட்டியாகஇயேசுவை சந்திக்க காத்திருப்போம்-2இயேசுவை சந்திக்க காத்திருப்போம்-நேசரை 3.இயேசுவே வேகம் இத்தரை வாரும்ஏழை வெகுவாய் காத்திருக்க-2சொல்லி முடியாத ஆறுதல் கிருபைசீயோன் நகரத்தில் அடைந்திடுவேன்-2சீயோன் நகரத்தில் அடைந்திடுவேன்-நேசரை

Nesarai kandiduvaen – நேசரை கண்டிடுவேன் Read More »

Vanthanam Vanthanamae – வந்தனம் வந்தனமே

வந்தனம் வந்தனமே! தேவ துந்துமி கொண்டிதமே! – இதுவரையில் எமையே வளமாய்க் காத்த எந்துரையே, மிகத்தந்தனம் 1. சந்ததஞ்சந்ததமே, எங்கள் தகு நன்றிக் கடையாளமே, – நாங்கள்தாழ்ந்து வீழ்ந்து சரணஞ் செய்கையில் தயைகூர் சுரர்பதியே 2. சருவ வியாபகமும் எமைச் சார்ந்து தற்காத்ததுவே, – எங்கள்சாமி பணிவாய் நேமி துதி, புகழ் தந்தனமே நிதமே! 3. சருவ வல்லபமதும் எமைத் தாங்கினதும் பெரிதே, – சத்யசருவேசுரனே, கிருபாகரனே, உன் சருவத்துக்குந்துதியே. 4. உன்தன் சருவ ஞானமும் எங்களுள்ளிந்திரியம்

Vanthanam Vanthanamae – வந்தனம் வந்தனமே Read More »

Bethlahem Chinna Ooru Pirandar – பெத்லகேம் சின்ன ஊரு

பெத்லகேம் சின்ன ஊரு பிறந்தார் தேவபாலன் பிறக்கும் முன்னே இயேசு என்று பெயரை பெற்ற ராஜராஜன் உனக்காய் எனக்காய் நமக்காய் பிறந்தாரேமரியன்னை மடியிலே மழலையாய் தவழ்ந்தாரே காணாமல் போன நம்மை தேடிவந்த தேவன் வீணான மனிதர் நம்மை மீட்க வந்த தேவன் பாலான உலகில் நம்மை பார்க்க வந்த தேவன் நேரான வழியில் நம்மை நடத்த வந்த தேவன் திறந்தார் திறந்தார் விண்ணின் மேன்மையை பிறந்தார் பிறந்தார் மண்ணின் மைந்தனாய் உலகத்தில் கொண்டாட்டமே ஓ ஹோ மகிழ்ச்சியின்

Bethlahem Chinna Ooru Pirandar – பெத்லகேம் சின்ன ஊரு Read More »

Ullamazhil Kutathai – உள்ளம் மகிழ் கூட்டத்தில் song lyrics

உள்ளம் மகிழ் கூட்டத்தில் புல் நிறைந்த தோட்டத்தில்நானும் இன்று கண்டேனேசந்தோஷம் தான் கொண்டேனே-2குட்டி ஆடு துள்ளிட குட்டி ஆடு துள்ளிட கூட்டம் என்ன சொல்லிடகும்மாளம் தான் போடுவேன் கும்பலோடு ஆடுவேன்வந்தேனே வந்தேனே ஆட வந்தேனே ஓ…. வந்தேனே வந்தேனே பாட வந்தேனே-2 சரணம் – 1மேய்ப்பர் கேட்ட செய்தியை…. நானும் இங்கே கேட்டேனே-2மேய்ப்பர் கூட்டம் போலவேநானும் அங்கே போகிறேன்-2வந்தேனே வந்தேனே ஆட வந்தேனே ஓ…. வந்தேனே வந்தேனே பாட வந்தேனே-2 சரணம் – 2சின்ன இயேசு பாலகன்….தூங்கும்

Ullamazhil Kutathai – உள்ளம் மகிழ் கூட்டத்தில் song lyrics Read More »

Vandhaachu Vandhachu வந்தாச்சு வந்தாச்சு Tamil Christmas Song அதிசயம் Vol-6

வந்தாச்சு வந்தாச்சு கிறிஸ்துமஸ் வந்தாச்சு பெத்லகேமில் மாட்டு தொழுவில் இயேசு பிறந்தாச்சு சந்தோஷம் உற்சாகம் எங்கும் நிறைஞ்சாச்சு தேவன் நம்மை மீட்ட நாள்தான் கிறிஸ்துமஸ் என்றாச்சு ஜாலியாக ஆடி பாடி இயேசு பாலனை போற்றிடுவோம் ஒன்றை சேர்ந்து நாமும் இன்றே கிறிஸ்துமஸ் நாளை கொண்டாடிடுவோம் – வந்தாச்சு குளிரும் பணியும் வீச இயேசு பாலன் தூங்க பாட்டு பாடி தூங்க வைக்க அங்கே செல்வோம் வாங்கஅன்னை மரியின் மடியில் அன்பாய் தவழும் இறைவன் நம்மை போல பிள்ளை

Vandhaachu Vandhachu வந்தாச்சு வந்தாச்சு Tamil Christmas Song அதிசயம் Vol-6 Read More »

ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை -sthothiram seyvaenae ratchakanai

ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை பாத்திரமாக இம்மாத்திரம் கருணை வைத்த பாத்திரனை யூத கோத்திரனை -என்றும் அன்னை மரிசுதனை புல்மீது அமிழ்ந்துக் கழுதவனை முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை முன்னுரை நூற்படி இந்நிலத்துற்றோனை கந்தை பொதிந்தவனை வானோர்களும் வந்தடி பணிபவனை மந்தையர்கானந்த மாட்சியளித் தோனை வான பரன் என்னும் ஞான குருவானை செம்பொன்னுருவானைத் தேசிகர்கள் தேடும் குரவானை அம்பரமேவிய உம்பர் கணத்தோடு அன்பு பெற நின்று பைம்பொன் மலர் துவி   sthothiram seyvaenae ratchakanai paathiramaaga immaathiram

ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை -sthothiram seyvaenae ratchakanai Read More »

தேன் இனிமையிலும்-Then Inimaiyilum Yesuvin

  தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்திவ்விய மதுரமாமே – அதைத்தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே 1. காசினிதனிலே நேசமதாகக்கஷ்டத்தை உத்தரித்தே – பாவக்கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார்கண்டுனர் நீ மனமே – தேன் 2. பாவியை மீட்கத் தாவியே உயிரைத்தாமே ஈந்தவராம் – பின்னும்நேமியாம் கருணை நிலைவரமுண்டுநிதம் துதி என் மனமே – தேன் 3. காலையில் பனிபோல் மாயமாய் யாவும் (உலகம்)உபாயமாய் நீங்கிவிடும் – என்றும்கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்புகருத்தாய் நீ

தேன் இனிமையிலும்-Then Inimaiyilum Yesuvin Read More »