B

பூமியின் குடிகளே-Boomyin kudigalae

பூமியின் குடிகளே, கர்த்தரை கெம்பீரமாய் வாழ்த்தி பாடுங்கள்; அவர் நாமத்தை உயர்த்துங்கள்; (2) மகிமை தேவனே, மகிமை ராஜனே,மகிமை உமக்கன்றோ, என்றும் மகிமை யேசுவுக்கே,மகிமை உமக்கன்றோ என்றும் மகிமை யேசுவுக்கே. கர்த்தரை துதியுங்கள், அவர் அதிசயமானவர்ஆலோசனை கர்த்தர், அவர் வல்லமை தேவனே.(2) மகிமை தேவனே, மகிமை ராஜனே,மகிமை உமக்கன்றோ, என்றும் மகிமை யேசுவுக்கே,மகிமை உமக்கன்றோ என்றும் மகிமை யேசுவுக்கே. பாதைக்கு வெளிச்சமே, எங்கள் வாழ்வின் தீபமே எங்கள் இருளை மாற்றிட, நீர் ஒளியாய் வந்தீரே. (2) மகிமை […]

பூமியின் குடிகளே-Boomyin kudigalae Read More »

பூமி மகிழ்ந்திடும்-Boomi Magilndhidum

பூமி மகிழ்ந்திடும்நம் தேவனைவரவேற்று அழைத்திட சிங்காசனத்தில்வீற்று ஆளுவார்அவர் கண்களில் அக்கினியே அவர் பெரியவா்நம் ராஜனேமாட்சிமையோடு எழும்புவார் அவர் உயர்ந்தவர்நம் தேவனே நாங்கள் ஆயத்தம் (2)உமக்கு காத்திருக்கின்றோம் உமக்கு காத்திருக்கின்றோம்ஏக்கத்தோடு நிற்கின்றோம்எம்மை அழைத்துச்செல்லுமேஅதற்கு காத்திருக்கின்றோம் எக்காளம் முழங்கிடவானங்கள் திரந்திடபூமி அதிர்ந்திடஎங்களை நிரப்புமே உந்தன் வருகைக்காய்காத்து நிற்கின்றோம்கரம் உயா்த்தி பாடுவோம்

பூமி மகிழ்ந்திடும்-Boomi Magilndhidum Read More »

பெத்தலை நகரிலே சத்திரம் அருகிலே – Bethalai Nagarilae Sathiram Arugilae

பாடல் 14 பெத்தலை நகரிலே சத்திரம் அருகிலே மாட்டுத்தொழுவிலே மேசியா பிறந்தார் விண்ணில் மகிமை மண்ணில் சமாதானம் மனுஷர்மேல் பிரியமே 1.வானிலே தூதர் சேனை பாடினாரே வாழ்த்தினாரே வான வேந்தன் பாலகனாய் தாவீதூரில் பிறந்தாரே அந்த விந்தை செய்தி கேட்ட மந்தை ஆயர் ஒன்று கூடி வியந்தார் விரைந்தார் பாலனைப் பணிந்திடவே 2.வானிலே புது வெள்ளி வழிகாட்டி சென்றிடவே வானசாஸ்திரிகள் மகிழ்ந்தனரே தாரகையை தொடர்ந்தனரே விந்தை பாலன் பாதம் பணிந்தார் பொன்போளம் தூபம் படைத்தார் மகிமை மகிமை

பெத்தலை நகரிலே சத்திரம் அருகிலே – Bethalai Nagarilae Sathiram Arugilae Read More »

Bethlem Ooram Antha Mattu – பெத்லகேம் ஓரம் அந்த மாட்டு

பெத்லகேம் ஓரம் அந்த மாட்டு தொழுவம் அங்கேதாலாட்டு சத்தம் ஒண்ணு கேட்க்குதேஏசாயா வாக்கு அதை நிறைவேற்ற வந்தவராம்நம் பாவம் போக்கும் மீட்பர் பிறந்தாரேஊரெல்லாம் கொண்டாட்டம் உன்னதர் பிறந்ததாலேஇம்மானுவேல் இன்று நமக்காக வந்தாரே அன்பே உருவாம் ஓ… பாலன் பிறந்தார் தாழ்மையாகவேபாவம் போக்கிடும் ஓ… பரிசுத்தராய் மண்ணில் வந்தாரேமேகங்கள் முழங்க நாம் கொண்டாடி மகிழ்வோமாமேசியாவின் மேன்மயை காண்போமாஏழைகளோடு நாம் கோண்டாடி மகிழ்வோமாஏழைக்கோலம் ஏற்றவரை ஏற்ப்போமா Composed By : Amal Raj Ananth Mixing & Mastering :

Bethlem Ooram Antha Mattu – பெத்லகேம் ஓரம் அந்த மாட்டு Read More »

Baalanaai Yesu Baalanaai – பாலனாய் இயேசு பாலனாய்

பாலனாய் இயேசு பாலனாய்பாரிலே தோன்றினார் தேவ மைந்தன்பாசமாய் பாவ மீட்பராய்மண்ணிலே ஏழ்மையாய்விண்ணையே விட்டு வந்தார்பாலனாய் இயேசு பாலனாய் 1. தேவ தூதர்கள் வானில் தோன்றஆட்டு மேய்ப்பர்கள் கானம் கேட்க அல்லேலூயா (4)ஞானிகள் பாலனை பணிந்திடவேகிறிஸ்மஸ் வந்ததே 2. இழந்து போனதை தேடி மீட்கசர்வ லோகத்தின் பாவம் போக்க அல்லேலூயா (4)சரித்திரம் படைத்திடும் நாயகராய்இரட்சகர் பிறந்தாரே 3. மானிடரின் மேல் அன்பை ஊற்றகாயப்பட்டோரின் காயம் ஆற்ற அல்லேலூயா (4)கட்டப்பட்ட யாவரையும் விடுவிக்கவேமேசியா பிறந்தாரே 4. எங்கள் வாழ்விலே உம்மை

Baalanaai Yesu Baalanaai – பாலனாய் இயேசு பாலனாய் Read More »

Bethlahem Chinna Ooru Pirandar – பெத்லகேம் சின்ன ஊரு

பெத்லகேம் சின்ன ஊரு பிறந்தார் தேவபாலன் பிறக்கும் முன்னே இயேசு என்று பெயரை பெற்ற ராஜராஜன் உனக்காய் எனக்காய் நமக்காய் பிறந்தாரேமரியன்னை மடியிலே மழலையாய் தவழ்ந்தாரே காணாமல் போன நம்மை தேடிவந்த தேவன் வீணான மனிதர் நம்மை மீட்க வந்த தேவன் பாலான உலகில் நம்மை பார்க்க வந்த தேவன் நேரான வழியில் நம்மை நடத்த வந்த தேவன் திறந்தார் திறந்தார் விண்ணின் மேன்மையை பிறந்தார் பிறந்தார் மண்ணின் மைந்தனாய் உலகத்தில் கொண்டாட்டமே ஓ ஹோ மகிழ்ச்சியின்

Bethlahem Chinna Ooru Pirandar – பெத்லகேம் சின்ன ஊரு Read More »

Bhooloham Ellam Thaayentru Pottra – பூலோகம் எல்லாம் தாயென்று போற்ற

பூலோகம் எல்லாம் தாயென்று போற்ற வரம் தந்த மகனே நீ வாதாயாகி நானும் தாலாட்டு பாட தவமே நீ தலை சாய்க்க வா குளிர்கால நிலவே நீ வா – என்றும்குறையாத அருளே நீ வா மடி மீது விளையாட வா வா எந்தன் மார்போடு நீ தூங்க வா வா இரு விழிகளில் உனதழகினை தாராயோ- என் மனு உருவே எனதருகினில் வாராயோ 1. தித்திக்கும் சொந்தம் நீயானாய் என்றைக்கும் அன்னை நான் ஆனேன் நெஞ்சுக்குள்

Bhooloham Ellam Thaayentru Pottra – பூலோகம் எல்லாம் தாயென்று போற்ற Read More »

Bethlehem Oororam – பெத்லேகம் ஊரோரம்

1. பெத்லேகம் ஊரோரம் சத்திரத்தை நாடிக் கர்த்தன் இயேசு பாலனுக்குத் துத்தியங்கள் பாடிப் பக்தியுடன் இத்தினம் வாஓடிப் – பெத்லேகம் 2.காலம் நிறைவேறின போதிஸ்திரியின் வித்து சீலகன்னி கர்ப்பத்தில் ஆவியால் உற்பவித்துப் பாலனான யேசுதமின் சொத்து 3. எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம் புல்லணையிலே பிறந்தார் இல்லமெங்கும் ஈரம் தொல்லைமிகும் அவ்விருட்டு நேரம் – பெத்லேகம் 4. வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான் வீடோ, வானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புல் பூடோ, ஆன பழங் கந்தை

Bethlehem Oororam – பெத்லேகம் ஊரோரம் Read More »

Bethalayin Maattu Thozhuvil – பெத்தலையின் மாட்டு தொழுவில்

பெத்தலையின் மாட்டு தொழுவில்முன்னனையில் பாலன் இயேசு பிறந்தாரே -2தேவாதி தேவனாய் மண்ணில் வந்து பிறந்தாரேராஜாதி ராஜனாய் பிறந்தாரே -2 ஆரிராரோ -(8) 1. குளிரும் இரவும் ஜொலித்திடும் நட்சத்திரமும்நற்செய்தி ஒன்று சொல்லுதே -2மேய்ப்பர்கள் தொழுதிடவேசாஸ்திரிகள் வணங்கிடவே மன்னன் இயேசு பிறந்துவிட்டாரே -2-ஆரிராரோ 2. விண்ணுலகம் விட்டு மண்ணுலகம் வந்தார்எந்தன் பாவம் சாபம் போக்கவே -2உலகின் பாவம் சுமந்து உன்னையும் மீட்டெக்க உன்னத தேவன் பிறந்தாரே -2-ஆரிராரோ

Bethalayin Maattu Thozhuvil – பெத்தலையின் மாட்டு தொழுவில் Read More »

Bethlehem Oorinile – பெத்தலகேம் ஊரினிலே Tamil Christmas songs lyrics

ஒயிலாரே….. ஒயிலா, ஒயிலா…ஒ.. ஃகோய்… பெத்தலகேம் ஊரினிலே, மாடடையும் குடிலினிலேமன்னவனாம் இரட்சகன் இயேசு பிறந்தாரையாமனுக்குலம் மீட்க்கவே பிறந்தாரையா 1. மேய்ப்பர்கள் காட்டினிலே மந்தயைக் காக்கயிலேவான்தூதர் நற்செய்தி உறைத்தாரையா முன்ணணையில் பாலனைக் கண்டாரையாசாஸ்திரிகள் மூவருமே வால் நட்சத்திரம் காண்கையிலேஆனந்த சந்தோஷம் அடைந்தாரையாபாலனை தரிசிக்க விரைந்தாரையாமன்னவன் வரவாலே மீட்பு வந்ததையாதீர்க்கனின் உறை நிறைவேறித் தீர்ந்ததையாஇந்த நற்செய்திதனை ஊரெங்கும் பாடிச் சொல்வோம் 2. கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திலே மத்தாப்பு கொழுத்தயிலேஎழியவரை நாம் கொஞசம் நினைக்கணுங்கசந்தோஷம் அவர் நெஞ்சில் வெடிக்கணுங்கபுது வருட பிறப்பினிலே ஆலயம்

Bethlehem Oorinile – பெத்தலகேம் ஊரினிலே Tamil Christmas songs lyrics Read More »

Bethlahem Oorinile – பெத்லகேம் ஊரினிலே

பெத்லகேம் உரினிலே ,மாட்டு தொழுவதிலேநம் இயேசு பிறந்தரே, பிறந்தரே பிறந்தரேநம் இயேசு பிறந்தரே, நம் வாழ்வை மாற்றிடவேபிறந்தரே பிறந்தரே, புது வாழ்வு தந்திடவே ஜீவன் தந்திடவே,நம்மை மீட்டிடவேநாம் இயேசு பிறந்தாரே, பிறந்தாரே பிறந்தாரேநாம் இயேசு பிறந்தாரே ,நம் வாழ்வை மாற்றிடவேபிறந்தாரே பிறந்தாரே ,புது வாழ்வு தந்திடவே தூதர் பாடிடவே ,மேய்ப்பர் போற்றிடவேநம் இயேசு பிறந்தாரே ,பிறந்தாரே பிறந்தாரேநம் இயேசு பிறந்தாரே ,உலகத்தை வென்றிடவேபிறந்தாரே பிறந்தாரே ,நம்மை பரலோகம் சேர்த்திடவே வானம் போற்றிடவே ,பூமி மகிழ்திடவேநாம் இயேசு பிறந்தாரே

Bethlahem Oorinile – பெத்லகேம் ஊரினிலே Read More »

Boologam Vanthaarae Yesappa- பூலோகம் வந்தாரே

Aaaduvoam PaaduvoamKondaaduvoam Yesuvin Magimaiyai Boologam Vanthaarae YesappaUNnnaiyum Yennaiyum RatchikkavaePaavangal saabangal PokkidavaePaarinil Piranthaarae Yesappa Irangi VanthaarauIrakkam Seithaarau Inbam Thanthaaraiyaa – 2 Aaadu Dhevan mainthanaaiUlagathil vanthathaalPaavangal Neeginathae -2 Viyaathi VaethanaiThunbangal Yaavum Kavalai Kanneer Kashtangal Yaavum -2Sumanthae Theerthaar Kalvaari siluvaiyil – Aaadu Thanneerai ThiraatchaiRasamaaga MaatrinaarYesu Arputharae -2 Theeraatha NoigalaiGunamaakinaarMaritha Laasaruvai Uyirppithaar -2 Saavai vendra Jeevaathibathi Yesu – Aaadu

Boologam Vanthaarae Yesappa- பூலோகம் வந்தாரே Read More »