Melvin Manesh

Uyirilum maelaanavar Lyrics – உயிரினும் மேலானவர்

Uyirilum maelaanavar Tamil Christian Song Lyrics, Written and sung by REV.D.Melvin Manesh, V.Jesudhas Vishwanathan – உயிரினும் மேலானவர் உயிரினும் மேலானவர்உண்மையில் மாறாதவர்உத்தமரே உம்மை நேசிக்கின்றோம்உன்னதரே உம்மை உயர்த்துகின்றோம் அல்லேலூயா உம்மை போற்றுவோம்அல்லேலூயா உம்மை ஆராதிப்போம்அல்லேலூயா மேன்மைப்படுத்துவோம்நீர் சர்வ வல்ல தேவன் 1.நீங்க செய்த நன்மையால்எங்கள் உள்ளம் நன்றியால்பாசத்தோடு புகழ்வோம்பாிசுத்தத்தோடு தொழுவோம்எங்கள் வாழ்நாளெல்லாம்சாட்சியாக நிற்போம் 2.கடந்து வந்த பாதைகள்காத்த உந்தன் கிருபைகள்காலமெல்லாம் நினைப்போம்கர்த்தர் வாக்குத்தத்தம் மறவோம்உந்தன் வார்த்தையினால்என்றும் முன்னேறுவோம் 3.காத்திருந்த காலங்கள்கழுகைப் போல

Uyirilum maelaanavar Lyrics – உயிரினும் மேலானவர் Read More »

என் கர்த்தர் செய்ய நினைத்தது

என் கர்த்தர் செய்ய நினைத்தது அது தடைபடாது என் தேவன் என்னை ஆசீர்வதித்தால் தடுப்பது யாரு – 2 என் தேவனால் நான் உயருவேன் என் தேவனால் நான் பெருகுவேன் – 2 நிச்சயம் நடக்கும் – 2 சுற்றியுள்ள கண்கள்அதை பார்க்கும் – என்னைச் 1 . நான் கலங்கி நின்றபோது கலங்காதே என்றாரே நான் தனித்து நின்றபோது நான் இருக்கிறேன் என்றாரே நன் கலங்கி நின்றபோது DON ‘ T FEAR என்றாரேநான் தனித்து

என் கர்த்தர் செய்ய நினைத்தது Read More »

Baalanaai Yesu Baalanaai – பாலனாய் இயேசு பாலனாய்

பாலனாய் இயேசு பாலனாய்பாரிலே தோன்றினார் தேவ மைந்தன்பாசமாய் பாவ மீட்பராய்மண்ணிலே ஏழ்மையாய்விண்ணையே விட்டு வந்தார்பாலனாய் இயேசு பாலனாய் 1. தேவ தூதர்கள் வானில் தோன்றஆட்டு மேய்ப்பர்கள் கானம் கேட்க அல்லேலூயா (4)ஞானிகள் பாலனை பணிந்திடவேகிறிஸ்மஸ் வந்ததே 2. இழந்து போனதை தேடி மீட்கசர்வ லோகத்தின் பாவம் போக்க அல்லேலூயா (4)சரித்திரம் படைத்திடும் நாயகராய்இரட்சகர் பிறந்தாரே 3. மானிடரின் மேல் அன்பை ஊற்றகாயப்பட்டோரின் காயம் ஆற்ற அல்லேலூயா (4)கட்டப்பட்ட யாவரையும் விடுவிக்கவேமேசியா பிறந்தாரே 4. எங்கள் வாழ்விலே உம்மை

Baalanaai Yesu Baalanaai – பாலனாய் இயேசு பாலனாய் Read More »