Athisayam Vol – 6

Thithikkum Kondattam Thigattadha Kondattam – தித்திக்கும் கொண்டாட்டம் திகட்டாத கொண்டாட்டம்

தித்திக்கும் கொண்டாட்டம் திகட்டாத கொண்டாட்டம் யேசு வன்தார் மண்ணில் பாலனாய் எத்திக்கும் கொண்டாட்டம் எல்லோர்க்கும் கொண்டாட்டம் மீட்பர் வந்தார் பாரில் பாலனாய் வானிலே வண்ண மீன்கள் துள்ளுதே சிந்தை வானில் நெஞ்சிலே கொள்ளை இன்பம் பாடுவோம் கிறிஸ்துமஸ் பாடல் எங்கும் சந்தோஷம் எங்கும் உற்சாகம் எங்கும் கொண்டாட்டம் கூடி பாடுவோம் சேர்ந்து ஆடுவோம் ஆதி வார்த்தை மாம்சமாகி இன்று வந்தாரே வண்ண பூக்களை துள்ளும் மான்களை அன்று தந்த தந்தை இன்று மைந்தனானரே தீர்க்கர் வாக்கெல்லாம் முற்றும் […]

Thithikkum Kondattam Thigattadha Kondattam – தித்திக்கும் கொண்டாட்டம் திகட்டாத கொண்டாட்டம் Read More »

Vandhaachu Vandhachu வந்தாச்சு வந்தாச்சு Tamil Christmas Song அதிசயம் Vol-6

வந்தாச்சு வந்தாச்சு கிறிஸ்துமஸ் வந்தாச்சு பெத்லகேமில் மாட்டு தொழுவில் இயேசு பிறந்தாச்சு சந்தோஷம் உற்சாகம் எங்கும் நிறைஞ்சாச்சு தேவன் நம்மை மீட்ட நாள்தான் கிறிஸ்துமஸ் என்றாச்சு ஜாலியாக ஆடி பாடி இயேசு பாலனை போற்றிடுவோம் ஒன்றை சேர்ந்து நாமும் இன்றே கிறிஸ்துமஸ் நாளை கொண்டாடிடுவோம் – வந்தாச்சு குளிரும் பணியும் வீச இயேசு பாலன் தூங்க பாட்டு பாடி தூங்க வைக்க அங்கே செல்வோம் வாங்கஅன்னை மரியின் மடியில் அன்பாய் தவழும் இறைவன் நம்மை போல பிள்ளை

Vandhaachu Vandhachu வந்தாச்சு வந்தாச்சு Tamil Christmas Song அதிசயம் Vol-6 Read More »