Wedding Song

Ethenile Manam Veesuthae Lyrics – ஏதேனிலே மணம் வீசுதே

Ethenile Manam Veesuthae Tamil Christian Wedding Song Lyrics, Written and sung by Maria Ramesh & Arpana Sharon- ஏதேனிலே மணம் வீசுதே ஏதேனிலே மணம் வீசுதே – 2இரு மனங்கள் இணைகின்ற மணம் வீசுதேஎலும்பும் மண்ணும் கரம் சேர்க்குதே ஏதேனிலே மணம் வீசுதேஇரு மனங்கள் இணைகின்ற மணம் வீசுதேஎலும்பும் மண்ணும் கரம் சேர்க்குதே கோடான கோடி தூதர்கள் முன்னே தேவாதி தேவன் ஆசீர்வதிக்க (2)ஆதாமும் ஏவாளும் ஒன்றிணைந்தனரே,அதுபோல இதுவும் தேவ ஏற்பாடே

Ethenile Manam Veesuthae Lyrics – ஏதேனிலே மணம் வீசுதே Read More »

Kaanaoorin Kalyana Veetuku Lyrics – கானா ஊரின் கல்யாண

Kaanaoorin Kalyana Veetuku Tamil Christian Wedding Song Lyrics, Written and sung by DANIEL JAWAHAR. PAADUVAEN 11 – கானா ஊரின் கல்யாண வாருமையா உள்ளே வாருமையா -2கானா ஊரின் கல்யாண வீட்டுக்கு வந்தவரேவந்தவரே எங்க வீட்டுக்கு இப்போ இங்கே வாருமையாவாருமையா நல்ல காரியம் நடக்குதுங்க வாருமையாவாருமையா ஊருக்குள்ளே இப்போதானே வாருமையாபலரும் சொன்னாங்க இனிமே நடக்காதுபலரும் வச்சாங்க பொறாமையில் சென்றாங்க நீங்க வந்தாலே எல்லாமே மாறுதையா நீங்க வந்தாலே எல்லாமே மாறுதையாவாங்கய்யா எனக்குள்ளே

Kaanaoorin Kalyana Veetuku Lyrics – கானா ஊரின் கல்யாண Read More »