Ethenile Manam Veesuthae Lyrics – ஏதேனிலே மணம் வீசுதே

Ethenile Manam Veesuthae Tamil Christian Wedding Song Lyrics, Written and sung by Maria Ramesh & Arpana Sharon- ஏதேனிலே மணம் வீசுதே

ஏதேனிலே மணம் வீசுதே – 2
இரு மனங்கள் இணைகின்ற மணம் வீசுதே
எலும்பும் மண்ணும் கரம் சேர்க்குதே

ஏதேனிலே மணம் வீசுதே
இரு மனங்கள் இணைகின்ற மணம் வீசுதே
எலும்பும் மண்ணும் கரம் சேர்க்குதே

கோடான கோடி தூதர்கள் முன்னே
தேவாதி தேவன் ஆசீர்வதிக்க (2)
ஆதாமும் ஏவாளும் ஒன்றிணைந்தனரே,
அதுபோல இதுவும் தேவ ஏற்பாடே

சந்தோஷம் எங்கும் பொங்குதே
ஒரு குடும்பம் உருவாகுதே
அருணோதயம் போலவே
புது விடியல் உதயமாகுதே

பரிசுத்த சந்ததியை உருவாக்கிட
பூமியில் அதையே பிரதானமாக்கிட
இன்பத்திலும் துன்பத்திலும் அன்புகாட்டிட
சுகத்திலும் சுகவீனத்திலும் நேசமாயிருந்திட
இணைக்கப்பட்ட வாழ்வை இனிமையாக்கிக்கொண்டு – 2
பிரியாதிருக்கும்படி… உடன்படிக்கை செய்யுங்கள் – 2

கிறிஸ்துவும் சபையும் இருப்பதைப்போல
கணவனும் மனைவியும் இருக்கவேண்டுமே
இருவராய் அல்ல ஒரேமாம்சமாய்
வேதத்தின் கருத்திலே இசையவேண்டுமே
அன்பிலே கனவன் கீழ்ப்படிதலில் மனைவி – 2
நிலைத்திருந்தாலே… சுவிசேஷ மணம் பரவுமே… – 2

Ethenile Manam Veesuthae Song Lyrics, ஏதேனிலே மணம் வீசுதே திருமணப் பாடல் வரிகள்

Ethenile Manam Veesuthae Lyrics in English

Ethenile Manam Veesuthae
Iru Manangal Inaikintra Manam Veesuthae
Elumbum Mannum Karam Searkkuthae -2

Kodana Kodi Thoothargal Munnae
Devathi Devan Aaseervathikka -2
Aathamum Yevalum Ontrinainthanarae
Athu pola Ithuvum Deva Yearpadae

Santhosam Engum ponguthae
Oru kudumbam Uruvaguthae
Arunothayam Polavae
Puthu Vidiyal Uthayamaguthae

Parisutha Santhathiyai Uruvakkida
Boomiyil Athaiyae Pirathanamkkida
Inbaththilum Thunbaththilum Anbu Kattida
Sugaththilum Sugaveenathilum Nesamayirunthida
Inaikkapatta Vaalvai Inimaiyakkikondu -2
Piriyathirukkumpadi Udanpadikkai Seiyungal -2

Kiristhuvum Sabaiyum Iruppathaipola
Kanavanum Manaiviyum Irukkavendumae
Iruvaraai Alla Orae Maamsamaai
Vedhaththin karuthilae Isaiya Vendumae
Anbilae Kanavan Keezhpadithalil Manaivi -2
Nilaithirunthalae Suvishesha Manam paravumae -2

 

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian wedding song ‘Ethenile Manam Veesuthae’ written and sung by Maria Ramesh and Arpana Sharon.
  • The song emphasizes the union of two individuals in marriage, highlighting love and divine blessings.
  • It incorporates themes of joy, family creation, and the sanctity of marriage within a Christian context.
  • Additionally, the article includes an English translation of the lyrics for broader accessibility.
  • The content provides links to related Tamil Christian songs at the end.

Estimated reading time: 2 minutes