Jerome Alan Ebenezer

Nandri Thagapanae Lyrics – நன்றி தகப்பனே

Nandri Thagapanae Tamil Christian Song Lyrics, Written and Sung by Paul Moses – நன்றி தகப்பனே நன்றி சொல்லி பாடிடுவேன்நீர் செய்த நன்மைகள் ஏராளமேநன்றி சொல்லி துதித்திடுவேன்இம்மட்டும் நடத்திட கிருபைக்காய் -2 நன்றி தகப்பனேநன்றி ராஜனேநன்றி தகப்பனேநன்றி ராஜனே கண்மலை மேல் என்னை உயர்த்தி வைத்தீர்காக்கும் உம் கரங்களால் அணைத்து கொண்டீர் -2நண்பராய் எந்தன் கூடவே நடக்கின்றீர்மெய்ப்பராய் என் முன் என்றும் நீர் செல்லுவீர் -2 நன்றி தகப்பனே இரட்சிப்பின் கேடயம் எனக்கு

Nandri Thagapanae Lyrics – நன்றி தகப்பனே Read More »

Ebinesaraai Lyrics – எபிநேசராய்

Ebinesaraai kooda vandhavare Tamil Christian Song Lyrics, Written and Sung by Pastor K M Johnson & Pastor Joshua – எபிநேசராய் கூட வந்தவரே எபிநேசராய் கூட வந்தவரேஎல்லா துன்பத்திலும் கூட நின்றவரேஎல்ரோயியாய் என்னை கண்டவரேஎல்லா மேன்மைகளும் எனக்கு தந்தவரே(ஆராதனை) கூப்பிட நேரத்தில் பதிலாக வந்தீரே குழியில் இருந்த என்னை தூக்கி விட்டீரே தோல்வியின் நேரத்தில் சோராமல் தாங்கினீர் வெற்றியை தந்து என்னை உயர்த்தி வைத்தீரே மனமுடைந்த நேரத்தில் மருத்துவராய் வந்தீரே

Ebinesaraai Lyrics – எபிநேசராய் Read More »

Koodaatha kaariyam Illai Lyrics – கூடாத காரியம் இல்லை

Koodaatha kaariyam Illai Tamil Christian Song Lyrics penned and Sung by Amos Karthik – கூடாத காரியம் இல்லை உம்மாலே கூடாத காரியம் இல்லை உம்மாலே மாறாத சூழ்நிலை இல்லை -(2) மலைகள் விலகுமே-அலைகள் அடங்குமே-(2) ஆராதனை உமக்கே ஆராதனை- 2 1.வனாந்திரத்தின் பாதையிலே நீருற்றாய் நீர் வந்தீரே-தீங்கை கண்ட நாட்களிலேதப்புவிக்க வழிசெய்தீரே -(2) கழுகைப்போல் உம் தோளில்என்னை நீர் சுமந்தீரே –கசப்பான என்வாழ்வை களிப்பாக மாற்றீனீரே – (2) வார்த்தையும் நீரேவாசலும்

Koodaatha kaariyam Illai Lyrics – கூடாத காரியம் இல்லை Read More »

En Yesuve Lyrics – என் இயேசுவே

En Yesuve Tamil Christian Song Lyrics, Penned, Composed & Sung by  Pr. M. Enoch Kaviraj – என் இயேசுவே என் இயேசுவே என் தேவனேஉந்தன் நாமம் எனக்கு போதுமேஎன் இயேசுவே என் ஜீவனேஉந்தன் வார்த்தை மதுரமாகுமே என் இயேசுவே என் தேவனேஉந்தன் நாமம் எனக்கு போதுமேஎன் இயேசுவே என் ஜீவனேஉந்தன் வார்த்தை மதுரமாகுமே அனுப்பல்லவி இன்றும் என்றும் போற்றிப் பாடி ஆராதிப்பேன்என்றும் உம்மை வாழ்த்திப்பாடி ஆராதிப்பேன் இன்றும் என்றும் போற்றிப் பாடி

En Yesuve Lyrics – என் இயேசுவே Read More »