Anderson William

Nandri Thagapanae Lyrics – நன்றி தகப்பனே

Nandri Thagapanae Tamil Christian Song Lyrics, Written and Sung by Paul Moses – நன்றி தகப்பனே நன்றி சொல்லி பாடிடுவேன்நீர் செய்த நன்மைகள் ஏராளமேநன்றி சொல்லி துதித்திடுவேன்இம்மட்டும் நடத்திட கிருபைக்காய் -2 நன்றி தகப்பனேநன்றி ராஜனேநன்றி தகப்பனேநன்றி ராஜனே கண்மலை மேல் என்னை உயர்த்தி வைத்தீர்காக்கும் உம் கரங்களால் அணைத்து கொண்டீர் -2நண்பராய் எந்தன் கூடவே நடக்கின்றீர்மெய்ப்பராய் என் முன் என்றும் நீர் செல்லுவீர் -2 நன்றி தகப்பனே இரட்சிப்பின் கேடயம் எனக்கு

Nandri Thagapanae Lyrics – நன்றி தகப்பனே Read More »

VANTHAREY SONG

வந்தாரே உலகத்திலே பிறந்தாரே ஏழ்மையின் கோலமாய் -2 பரலோக சொந்தக்காரர் சொந்தமானாரே எல்லோருக்கும் சொந்தமாக இயேசு வந்தாரே-2 வந்தாரே உலகத்திலே பிறந்தாரே உள்ளத்திலே -2 வார்த்தையானவர் தேவனானவர் மாம்சமானவர் எங்கள் ஆவியானவர் -2 1. ஆதியிலே வார்த்தையாக இருந்தவரே வார்த்தையாலே அகிலத்தையும் படைத்தவரே -2 படைத்தவரே என்னை தேடி வந்தீர் பரலோக வாழ்வை எனக்கு தந்திடவே-2 வந்தாரே நமக்காக பிறந்தாரே நமக்காக -2 2. பிதாவின் மடியிலிருந்த செல்லப்பிள்ளை எனக்காக அவரே வெளிப்பட்டாரே-2 சொந்த பிள்ளையாக என்னை

VANTHAREY SONG Read More »

Aayiram Naamangal Ariyaatha Maenmaigal – ஆயிரம் நாமங்கள் அறியாத மேன்மைகள்

ஆயிரம் நாமங்கள் அறியாத மேன்மைகள்சர்வம் வணங்கிட ஆளுகை செய்பவர்தாழ்மை தரித்து மேன்மை தவிர்த்துஎன்னை கண்டவர் தமக்காய் கொண்டவர்-(2) இம்மானுவேல் இந்த மண்ணில் பிறந்த தெய்வம்இம்மானுவேல் அவர் என்னோடிருக்கும் தெய்வம்இம்மானுவேல் ஒளியேற்ற வந்த தீபம்இவர் கிருபையின் ரூபம்-2 நன்மை செய்ய வந்தவர்நாள்தோறும் செய்கிறீர்இழந்து போன யாவையும்மீட்டு என்னில் தந்திட்டீர்-2இலவசமாய் கிருபையினால்நீதிமான்களாக்கினீர் இம்மானுவேல் இந்த மண்ணில் பிறந்த தெய்வம்இம்மானுவேல் அவர் என்னோடிருக்கும் தெய்வம்இம்மானுவேல் ஒளியேற்ற வந்த தீபம்இவர் கிருபையின் ரூபம்-2-ஆயிரம் நாமங்கள் aayiram naamangal ariyaatha maenmaigalSarvam vanangida aalugai

Aayiram Naamangal Ariyaatha Maenmaigal – ஆயிரம் நாமங்கள் அறியாத மேன்மைகள் Read More »