Aayiram Naamangal Ariyaatha Maenmaigal – ஆயிரம் நாமங்கள் அறியாத மேன்மைகள்

ஆயிரம் நாமங்கள் அறியாத மேன்மைகள்சர்வம் வணங்கிட ஆளுகை செய்பவர்தாழ்மை தரித்து மேன்மை தவிர்த்துஎன்னை கண்டவர் தமக்காய் கொண்டவர்-(2) இம்மானுவேல் இந்த மண்ணில் பிறந்த தெய்வம்இம்மானுவேல் அவர் என்னோடிருக்கும் தெய்வம்இம்மானுவேல் ஒளியேற்ற வந்த தீபம்இவர் கிருபையின் ரூபம்-2 நன்மை செய்ய வந்தவர்நாள்தோறும் செய்கிறீர்இழந்து போன யாவையும்மீட்டு என்னில் தந்திட்டீர்-2இலவசமாய் கிருபையினால்நீதிமான்களாக்கினீர் இம்மானுவேல் இந்த மண்ணில் பிறந்த தெய்வம்இம்மானுவேல் அவர் என்னோடிருக்கும் தெய்வம்இம்மானுவேல் ஒளியேற்ற வந்த தீபம்இவர் கிருபையின் ரூபம்-2-ஆயிரம் நாமங்கள் aayiram naamangal ariyaatha maenmaigalSarvam vanangida aalugai […]

Aayiram Naamangal Ariyaatha Maenmaigal – ஆயிரம் நாமங்கள் அறியாத மேன்மைகள் Read More »