En Yesuve Lyrics – என் இயேசுவே
En Yesuve Tamil Christian Song Lyrics, Penned, Composed & Sung by Pr. M. Enoch Kaviraj – என் இயேசுவே என் இயேசுவே என் தேவனேஉந்தன் நாமம் எனக்கு போதுமேஎன் இயேசுவே என் ஜீவனேஉந்தன் வார்த்தை மதுரமாகுமே என் இயேசுவே என் தேவனேஉந்தன் நாமம் எனக்கு போதுமேஎன் இயேசுவே என் ஜீவனேஉந்தன் வார்த்தை மதுரமாகுமே அனுப்பல்லவி இன்றும் என்றும் போற்றிப் பாடி ஆராதிப்பேன்என்றும் உம்மை வாழ்த்திப்பாடி ஆராதிப்பேன் இன்றும் என்றும் போற்றிப் பாடி