சிலுவை மட்டும் உம்மை

Lyrics: சிலுவை மட்டும் உம்மை தாழ்த்தீனீர்சிங்காசனம் வரை என்னை உயர்த்தினீர் -2சுயநலமில்லா சிலுவையின் அன்புகல் மனம் கரைத்திடுதே -2 முள்முடி சிரசினில் சூடியேஉம்மையே தரித்திரராக்கினீர் -2எந்தன் சாபம் எல்லாம் நீக்கிஎன்னை உயர்த்தினீரே -2 – (சிலுவை மட்டும்) பாடுகள் நீர் எனக்காய் சகித்துஉம் இரத்தம் எல்லாம் நீர் சிந்தினீர் -2எந்தன் பாவம் எல்லாம் போக்கிஎன்னை இரட்சித்தீரே -2 – (சிலுவை மட்டும்) சிலுவையை நீர் எனக்காய் சுமந்துதழும்புகளை நீர் எனக்காய் தரித்தீர் -2என் பலவீனம் எல்லாம் மாற்றிஎன்னை […]

சிலுவை மட்டும் உம்மை Read More »