Paul H Rufus

Ungalaala Naan Uyir Vaalkirean – உங்களால நான் உயிர் வாழ்கிறேன்

Ungalaala Naan Uyir Vaalkirean – உங்களால நான் உயிர் வாழ்கிறேன் உங்களால நான் உயிர் வாழ்கிறேன்உங்க அன்பால் நான் இன்றும் வாழ்கிறேன் (2)என்றோ அழிஞ்சு போகவேண்டிய இந்த உசுரையும்காப்பாற்றகிக் காத்து கரை சேர்த்துவைத்த தெய்வம் நீரல்லோ கருவிலிருந்து என்னைக் காத்தவரேஉம்மை விலகிச்சென்ற ஒரு துரோகி நான்உயர்வான வாழ்வைத் தந்தவரேஉம்மை மறந்து வாழ்ந்த ஒரு பாவி நான்இரக்கம் நிறைந்தவர் நீரேமனதுருக்கம் உடையவர் நீரேஎன் வாழ்வில் தாழ்வினில்என்னோடு இருந்தவரேஎன்னைத் தள்ளிடாமலேஏற்றுக் கொண்டவரே புழுதியில் இருந்த என்னையும்உந்தன் புகழைப் பாடிட […]

Ungalaala Naan Uyir Vaalkirean – உங்களால நான் உயிர் வாழ்கிறேன் Read More »

Kathavugal Adaipadum pothu – கதவுகள் அடைப்படும் போது

Kathavugal Adaipadum pothu – கதவுகள் அடைப்படும் போது கதவுகள் அடைப்படும் போது புது வழியினை அமைத்திடும் தேவன் எதிர்ப்புகள் நெருக்கிடும் போது என்னை விடுவித்து காத்திடும் தேவன் அவர்தான் இயேசு அவர்தான் இயேசு அவர்தான் நான் நம்பிடும் கன்மலை அவர்தான் இயேசு அவர்தான் இயேசு அவர்தான் நான் நம்பிடும் கன்மலை வெள்ளம் போல சாத்தான் என்னை சூழ்ந்து கொண்டாலும் உள்ளங்கையில் வைத்து என்னை காத்திடும் தேவன் (2) அவர் வலது கரம் என்னை தாங்கும் தம்

Kathavugal Adaipadum pothu – கதவுகள் அடைப்படும் போது Read More »

Varanda Nilathil – வறண்ட நிலத்தில்

Varanda Nilathil – வறண்ட நிலத்தில் வறண்ட நிலத்தில் ஆறுகளை ஓடப்பண்ணுபவர்வறட்சியான காலங்களைச் செழிப்பாக்குபவர் (2)என் நேசரே, எபினேசரே என் நேசரே, என் இயேசுவே என் தேவை எதுவென்று நன்கு அறிந்தவர் ஏற்றக் காலத்தில் எனக்குத் தருபவர் (2)நீர்க்கால்கள் ஓரங்களில் என்னை வைத்திடுவார் காலங்கள் தோறும் கனித்தந்திட செய்திடுவார் (2 )இலை உதிராத மரம் போல செழிக்க செய்திடுவார் நான் செய்கின்றதெல்லாமே வாய்க்கப் பண்ணிடுவார் அவரை நம்புவதால் சந்தோஷம் பொங்கிடுதே அவரை நேசித்து நான் களிகூர்ந்திடுவேன் (2

Varanda Nilathil – வறண்ட நிலத்தில் Read More »

Kaalaiyum Maalaiyum – காலையும் மாலையும்

Kaalaiyum Maalaiyum – காலையும் மாலையும் காலையும் மாலையும் எவ்வேளையும் இயேசுவே துதிகளால் உம்மையே போற்றுவேன் (2) என் நாவினால் உம்மை புகழுவேன் என் வாழ்வினால் உம்மை துதிப்பேன் (2)என் தாழ்விலும் உம்மை நம்புவேன் என்றென்றும் நான் நம்புவேன் (2) உம் சிறகின்கீழ் உண்டு அடைக்கலம் நான் நம்பும் அரணான மறைவிடம் (2)உம் வார்த்தைகள் தூய ஒளி தரும்சுகமாய் தங்குவேன் (2)

Kaalaiyum Maalaiyum – காலையும் மாலையும் Read More »

வா வா மகனே எழுந்திடு – Vaa Vaa Maganey

வா வா மகனே எழுந்திடு – Vaa Vaa Maganey வா வா மகனே எழுந்திடுஉந்தன் படுக்கையை எடுத்திடுவா வா மகனே எழுந்திடுஉந்தன் படுக்கையை எடுத்திடுஇனியும் கவலை உனக்கில்லையேபுதிதாய் மாற்றினேன் உன் வாழ்வையேஇனியும் கவலை உனக்கில்லையேபுதிதாய் மாற்றினேன் உன் வாழ்வையே உனக்கென்று ஒருவரும் இருந்ததில்லைஉதவிட ஒருவரும் வரவும் இல்லைவெறுமையும் தனிமையும் உறவாய்க் கண்டாய்வெயிலிலும் மழையிலும் தனியாய்க் கிடந்தாய்சுகம் தேடி வந்து கிடைக்காமல் இன்றுஇதுதான் விதியென்று இருந்தாய்இனி எங்கு சென்று நீ வாழ்வது என்றுவிதியை உன் வாழ்வாக்கினாய் நீ

வா வா மகனே எழுந்திடு – Vaa Vaa Maganey Read More »

Vazhiyila inainjavarae – வழியில இணைஞ்சவரே

Vazhiyila inainjavarae – வழியில இணைஞ்சவரே வழியில இணைஞ்சவரேஎன் விழிகள திறந்தவரேஎம்மாவு போகும் வழியிலநீர் என்னோட வந்து இணைகையிலபுதிதானேன், தெளிவானேன்முழுசா அறிந்தேனே (2) ஏதேதோ நடந்ததுஎல்லாமே முடிஞ்சதுஇனி என்ன ஆகுமோ என எண்ணித் தவிக்கையில (2)வழிபோக்கன் போல இணைஞ்சு வழிகாட்டிடவேஎன் நெஞ்சில் உம் உம்ம நுழைஞ்சு அணல் மூட்டிடவேஉண்மை உணர்ந்தேன், உம்மை அறிந்தேன்இயேசுவே.. விலகி நீர் போகவும்உம்ம வருந்தி வரக்கேட்கவும்அப்பத்த நீர் பிடும்போது என் கண்கள் திறந்திடவும் (2)நீர் மறைந்தாலும் உயிரோடெழுந்தத அப்போ அறிந்திட்டேன்இதை அறியாத பலருண்டு

Vazhiyila inainjavarae – வழியில இணைஞ்சவரே Read More »

Sindhidum Viyarivai Thuli – சிந்திடும் வேர்வைத் துளி

Sindhidum Viyarivai Thuli – சிந்திடும் வேர்வைத் துளி சிந்திடும் வேர்வைத் துளிஇரத்தமாய் மாறியதோதந்தையின் கை விலகும்நாழிகைதான் இதுவோஎன் இயேசுவேஎனை மீட்கவேஇந்த வேதனையோ யாவரும் இருந்தும் தனிமையோயாரும் கண்டிடா வேதனையோயாவரும் இருந்தும் தனிமையோயாரும் கண்டிடா வேதனையோமறுத்திட இதயமும் தயங்கியதால்வேண்டுதல் செய்தீரோபருகிட முடியா பாத்திரத்தைநீக்கிட கெஞ்சினீரோ என்னையும் நினைத்தீரோதந்தையின் சித்தத்தை அணைத்தீரோஎன்னையும் நினைத்தீரோதந்தையின் சித்தத்தை அணைத்தீரோநரகத்தினின்று என்னையும்காத்திட துடித்தீரோகோர சிலுவை சுமந்து செல்லபலியாக படைத்தீரோ

Sindhidum Viyarivai Thuli – சிந்திடும் வேர்வைத் துளி Read More »

Eppothum Neer En – எப்போதும் நீர் என்

Eppothum Neer En – எப்போதும் நீர் என் எப்போதும் நீர் என் அருகினிலேஇருப்பதை உணர்கிறேன்ஆனாலும் உம்மை மறந்துவிட்டுஅலைகிறேன் இயேசுவே (2)புதிதாய் இனிதாய் எந்தன்வாழ்வும் நிலையாய் மாறும்தருணம் இனிதான் வந்திடுமோ ? அனலாய் சில காலம்குளிராய் சில காலம்எனையே நான் நொந்துவாழ்ந்தேன் பல காலம்(2)ஆடையில் உள்ள வெண்மைஉள்ளில் இல்லையேவார்த்தைகள் சொல்லும் உண்மைவாழ்வில் இல்லையே (2)என்னைக் கண் பாரும் இயேசுவே யாவும் வெளிவேஷம்இல்லை விசுவாசம்வாழ்வு ஆனது தோஷம்இல்லை சந்தோஷம் (2)உப்பை போல வாழும் வாழ்வில்சாரம் இல்லையேதீபம் போல வாழ

Eppothum Neer En – எப்போதும் நீர் என் Read More »

அதிகாலைப் பொழுது புதிதாகும் -Athikaalai Pozhudhu Puthithagum

அதிகாலைப் பொழுது புதிதாகும் உலகு என் தேவன் மண்ணில் வந்ததால் என் தேவன் வரவு புதிதாகும் உறவு தம் ஜீவன் மண்ணில் தந்ததால் சோகங்கள் இனி ஓடியே போகும் நெஞ்சங்கள் உம்மை நாடியே வாழும் கீதங்கள் புதிதாக நாம் பாடவே தூதர்கள் மண்ணில் தோன்றியே மன்னன் உம்மை வாழ்த்தி பாடும் புகழ் கீர்த்தியே மேய்ப்பர்கள் உம்மை போற்றியே ஞானிகள் கண்டு உம்மை தொழுதேற்றவே அன்பென்னும் அலைமோதும் இந்நாளில் அதில் மூழ்கும் நம் பாவம் இந்நாளில் இனிதாகும் இனி

அதிகாலைப் பொழுது புதிதாகும் -Athikaalai Pozhudhu Puthithagum Read More »