Kirubaiyin Thayalanae- கிருபையின் தயாளனே

Kirubaiyin Thayalanae- கிருபையின் தயாளனே கிருபையின் தயாளனே உயிரினும் என்னை நேசித்தீரே – 2எனக்காய் உம் இரத்தம் துடித்ததேகாரணம் ஏனோ உந்தன் பாசமேஉம் அன்பிற்கீடேதுண்டோ – இயேசையாஉம் அன்பிற்கீடேதுண்டோ 1.ஆணிகள் மூன்றிலே தொங்கினீரேஇரத்தம் எல்லாம் சிந்த துடித்தீரேபாவ பரிகார பலியாகிஜீவனைக் கொடுத்தே மீட்டீரேஉம் அன்பிற்கீடேதுண்டோ -இயேசையா உம் அன்பிற்கீடேதுண்டோ 2. கிருபாதார பலியாகஅன்பின் வெளிப்பாட்டின் உச்சமாகஒரே குமாரனையும் தந்து விட்டீர் இவ்வளவாய் என்மேல் அன்புகூர்ந்தீர் உம் அன்பிற்கீடேதுண்டோ – இயேசையாஉம் அன்பிற்கீடேதுண்டோ 3.கிருபையின் தயாளனே உயிரினும் என்னை […]

Kirubaiyin Thayalanae- கிருபையின் தயாளனே Read More »