Jeba Aavi Thaarumaiyya – ஜெப ஆவி தாருமைய்யா

Jeba Aavi Thaarumaiyya – ஜெப ஆவி தாருமைய்யா Song Lyrics : ஜெபஆவி தாருமைய்யா – எனக்குமன்றாட்டாவி தாருமைய்யாஇரவும் பகலும் ஜெபித்திடவே ஜெபஆவி தாருமைய்யா ஜெபித்திடுவேன் நான் ஜெபித்திடுவேன்இடைவிடாமல் நான் ஜெபித்திடுவேன்ஜெயித்திடுவேன் நான் ஜெயித்திடுவேன்சாத்தானை நான் ஜெயித்திடுவேன் எல்லாரும் இரட்சிக்கப்படவேஏக்கத்தோடு ஜெபித்திடவேபாரமதைத் தாருமைய்யா- ஆத்ம பாரமதைத் தாருமைய்யா என் ஜனங்கள் மீட்கப்படவே வியகுலமாய் வேண்டிடவே கண்ணீரைத் தாருமைய்யா – எனக்குகண்ணீரைத் தாருமைய்யா Jeba Aavi Thaarumaiyya – EnakkuMantrattaavi ThaarumaiyyaIrauvm Pagalum JebithidaveJeba Aavi Thaarumaiyaa […]

Jeba Aavi Thaarumaiyya – ஜெப ஆவி தாருமைய்யா Read More »