Halleluyah Solluvom Tamil Christian Song Lyrics, Written and Sung by Bro. Paneer Selvam – அல்லேலுயா சொல்லுவோம்
அல்லேலுயா சொல்லுவோம் ! ஆனந்தமாய் பாடுவோம் !
இயேசு ராஜன் புகழையே என்றென்றுமாய் போற்றுவோம் !
பாடுவோம் !….போற்றுவோம் !…
கைதட்டி ஆர்ப்பரித்து துதித்து பாடுவோம்!
குருடர்கள் பார்த்தார்கள் பாடுவோம் !
செவிடர்கள் கேட்டார்கள் போற்றுவோம் !
ஊமையர் பேசினார்கள் புகழுவோம் !
முடவர்கள் நடந்தார்கள் சொல்லுவோம் !
2. செங்கடலும் பிளந்தது பாடுவோம்!
யோர்தானும் பிரிந்தது போற்றுவோம் !
எரிகோவும் தகர்த்தது ஆர்பரிப்போம் !
கன்மலையும் பிளந்தது சொல்லுவோம்!
பாவங்களை போக்கினாரே துதியுங்கள் !
வியாதிகள் மாற்றினாரே போற்றுங்கள் !
இரட்சிப்பை தந்தவரே வாழ்த்துங்கள் !
வரப்போகும் இயேசுவையே எதிர்கொள்ளுங்கள் !
Halleluyah Solluvom Song Lyrics, அல்லேலுயா சொல்லுவோம் பாடல் வரிகள்
Halleluyah Solluvom Lyrics in English
Halleluyah Solluvom
Aananthamaai Paaduvom
Yesu Rajan Pugalaiyae
Entrentrumaai Pottruvom
Paaduvim Pottruvom
Kaithatti Aarpparithu Thuthithu Paaduvom
Kurudargal Paarthaargal paaduvom
Sevidargal Kettaargal Pottruvom
Oomaiyar Pesinaargal Pugaluvom
Mudavargal Nadanthaargal Solluvom
2.Sengadalum pilanthathu Paaduvom
Yoarthanum Pirinthu Pottruvom
Erihovum Thagarnthathu Aarpparippom
Kanmalaiyum Pilanthathu Solluvom
Paavangalai pokkkinarae Thuthiyungal
Viyathigal Mattrinarae Pottrungal
Ratchippai Thanthavarae Vaalthungal
Varapogum Yesuvaiyae Ethirkollungal
Jesus Redeems Ministries New Tamil Songs இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள்
Published by World Telugu Christians – Telugu Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- Halleluyah Solluvom Lyrics celebrates joy and worship in Tamil Christian music.
- The song expresses praise for Jesus, highlighting miracles and divine interventions.
- Lyrics include themes of healing, redemption, and anticipation of Jesus’s return.
- Additionally, the article references other Tamil Christian songs available online.
Estimated reading time: 1 minute
