Karthar Uyarthiduvaar Lyrics – கர்த்தர் உயர்திடுவார்
Karthar Uyarthiduvaar Tamil Christian Song Lyrics, Written and Sung by Bishop. Dr. J. SAM SELVARAJ, Jim Williams & Beryl Williams- கர்த்தர் உயர்திடுவார் என் தேவன் தம்முடைய மகிமை செல்வத்தினால்நம் குறைகளெல்லாம் கிறிஸ்துவுக்குள் நிறைவாக்கி நடத்திடுவார் சோர்ந்து போகாதே மனமே – நீ (2)கர்த்தர் உயர்திடுவார் – உன் கவலைகள் மாற்றிடுவார் 1.வேதனையோ எந்த நெருக்கங்களும் இயேசுவின் நாமத்தில் விலகிடுமேசோதனையோ வரும் சோர்வுகளோஆவியின் பெலத்தால் அகன்றிடுமேதுதித்துப் பாடிடு மனமே –
Karthar Uyarthiduvaar Lyrics – கர்த்தர் உயர்திடுவார் Read More »