Vaanam Meethil yesu Lyrics – வானம் மீதில் இயேசு
Vaanam Meethil yesu Tamil Christian Song Lyrics, Written and sung by Bishop. Dr. J. Sam Selvaraj – வானம் மீதில் இயேசு வானம் மீதில் இயேசு வேகம் வந்திடுவார்தேவ சாயலாக மகிமை அடைந்திடவேபரிசுத்தம் (2) காத்திடுவோம்பரமனை சந்திக்க விரைந்திடுவோம் 1.கிருபை மேல் கிருபை பெருகதுதியை அணிந்திடுவோம்பெலத்தின் மேல் பெலனை அடைய ஜெபத்தில் தரித்திருப்போம்எக்காள சத்தம் கேட்கவே மகிமை சாயலாக (2)நானும் மகிமை அடைந்திடுவேன் 2.வானங்கள் வழிவிட்டு அகலும் வானவர் வரும் போதுமேகங்கள்