Vaanam Meethil yesu Tamil Christian Song Lyrics, Written and sung by Bishop. Dr. J. Sam Selvaraj – வானம் மீதில் இயேசு
வானம் மீதில் இயேசு வேகம் வந்திடுவார்
தேவ சாயலாக மகிமை அடைந்திடவே
பரிசுத்தம் (2) காத்திடுவோம்
பரமனை சந்திக்க விரைந்திடுவோம்
1.கிருபை மேல் கிருபை பெருக
துதியை அணிந்திடுவோம்
பெலத்தின் மேல் பெலனை அடைய
ஜெபத்தில் தரித்திருப்போம்
எக்காள சத்தம் கேட்கவே மகிமை சாயலாக (2)
நானும் மகிமை அடைந்திடுவேன்
2.வானங்கள் வழிவிட்டு அகலும்
வானவர் வரும் போது
மேகங்கள் மீதினிலே மனாளன்
வேகமே வந்திடுவார்
கோடானுகோடி தூதரோடு
கர்த்தரை தரிசிப்பேனே (2)
கண்கொள்ளா காட்சியதே
3.சீயோனின் ராஜாமுன்னே நானும்
ஜீவி கீரிடம் சூடியே
இன்பமாய் இயேசுராஜன் மார்பில்
இனிதாய் சாய்ந்திடுவேன்
மறப்பனே நான் மண்ணின் வேதனை
எத்தனை இன்பமது (2)
என்ன பேரின்பமது
Vaanam Meethil yesu Song Lyrics, வானம் மீதில் இயேசு பாடல் வரிகள்
Vaanam Meethil yesu Lyrics in English
Vaanam Meethil yesu Vegam Vanthiduvaar
Deva Sayalaga Magimai Adainthidavae
Parisutham (2) Kaathiduvom
Paramanai Santhikka Virainthiduvom
1.Kirubai mel Kirubai Peruga
Thuthiyai Aninthiduvom
Belaththin Mel Belanai Adaiya
Jebaththil Tharithiruppom
Ekkaala Saththam Ketkeavae Magimai Sayalaga -2
Naanum Magimai Adainthiduven
2.Vaanangal vazhivittu Agalum
Vaanavar Varumpothu
Megangal Meethinilae Manaalan
Vegamae Vanthiduvaar
Kodanakodi Thootharodu
Kartharai Tharisippenae -2
Kankolla Kaatchiyathae
3.Seeyonin Raja Munnae Naanum
Jeeva kiridam Soodiyae
Inbamaai Yesu Rajan maarbil
Inithaai Saainthiduvean
Marappenae Naan Mannin Vedhanai
Eththanai Inbamanathu-2
Enna Perinbamathu
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the song ‘Vaanam Meethil yesu Lyrics – வானம் மீதில் இயேசு’ written and sung by Bishop. Dr. J. Sam Selvaraj.
- It includes Tamil lyrics and their English translation, celebrating themes of divine presence and grace.
- The song emphasizes worship and the anticipation of Christ’s return.
- Published by World Tamil Christians, it also links to other Tamil Christian songs and resources.
Estimated reading time: 2 minutes
