Nitham Ennai Nesikkum Yesaiyaa Lyrics – நித்தம் என்னை நேசிக்கும் இயேசையா

Nitham Ennai Nesikkum Yesaiyaa Tamil Christian Song Lyrics, Written and sung b Pr.T.Inbakumar – நித்தம் என்னை நேசிக்கும் இயேசையா

நித்தம் என்னை நேசிக்கும் இயேசையா
உம்மை பக்தியுடன் பாடுவேன் ஆசையாய் -2

நான் பாடுவேன் போற்றுவேன்
உயர்த்துவேன் என்றும் ஆராதிப்பேன் -2

என் தாயின் கருவில் ஏந்திக் கொண்டீரே
என் தாயினும் மேலாய் நேசிக்கின்றீரே-2
இந்த உலகும் என் உறவும்
என்னை உதறித்தள்ளினாலும்
எனை மறவா என் இறைவா
என் நினைவாய் இருக்கின்றீர் – இந்த உலகும் (நான் பாடுவேன்)

என் காலங்கள் உம் கையில் உள்ளது
என் வாழ்வும் உந்தன் ஜீவனில் மறைந்தது -2
என் சிறுமையும் என் எளிமையும் மாறச் செய்தீரே
உம் சிறகால் எனை சுமந்து உயர்த்தி வைத்தீரே-2 – நான் பாடுவேன்

Nitham Ennai Nesikkum Yesaiyaa Song Lyrics, நித்தம் என்னை நேசிக்கும் இயேசையா பாடல் வரிகள்

Nitham Ennai Nesikkum Yesaiyaa Lyrics in English

Nitham ennai nesikkum Yesaiyaa
Ummai bakthiyudan paaduven aasaiyaai -2

Naan paaduven potruven
Uyarthuven endrum aaraadhippen -2

En thaayin karuvil yendhi kondeere
En thaayinum melaai nesikkinreere-2
Indha ulagum en uravum
ennai Udhari thallinaalum
Enai maravaa en Iraivaa
en Ninaivaai irukkinreer – Indha ulagum

En kaalangal Um kaiyil ulladhu
En vaazhvum undhan jeevanil Marainthadhu -2
En sirumaiyum en elimaiyum maara Seitheere
Um siragaal enai sumandhu uyarthi Vaiththeere -2

 

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘Nitham Ennai Nesikkum Yesaiyaa’ written and sung by Pr.T.Inbakumar.
  • It highlights themes of devotion and love for Jesus, expressed through various verses.
  • The English translation of the lyrics is included for a broader audience.
  • The article is published by World Tamil Christians, featuring Christian songs and devotionals.
  • Links to related Tamil Christian songs are provided for further exploration.

Estimated reading time: 2 minutes