Enthan Yesu Enakku Lyrics – எந்தன் இயேசு எனக்கு

Enthan Yesu Enakku Tamil Christian Song Lyrics – எந்தன் இயேசு எனக்கு

எந்தன் இயேசு எனக்கு நல்லவர்
அவர் என்றென்றும் போதுமானவர் -2
ஆபத்தில் வியாதியில் என் பிரயாசங்களில்
அவர் என்றுமே போதுமானவர் -2

1. கல்வாரி மலை மேல் ஏறியே
முள் முடி சிரசில் சூடியே – என்
வேதனை யாவையும் நீக்கி என்னில்
புது ஜீவனை தந்ததினால்

2. அவர் ஆதியும் அந்தமுமே
தெய்வ சிநேகத்தின் பிறப்பிடமே
பதினாயிரங்களில் மிகச் சிறந்தவரே
துதிக்கப் படத்தக்கவரே

3. புவி யாத்திரை மிகக் கடினம்
தேவ கிருபைகள் எந்நேரமும் – பகல்
மேகஸ்தம்பம் ராவில் அக்கினி ஸ்தம்பம்
அனுதினம் என்னை வழி நடத்தும்

4. எந்தன் ஏக்கமெல்லாம் நீங்கிப்போம்
கண்ணீர் யாவையும் துடைத்திடுவார்
இயேசு ராஜாவாய் வானில் வெளிப்படும் நாள்
நான் அவருடன் பறந்திடுவேன்

Enthan Yesu Enakku Song Lyrics, எந்தன் இயேசு எனக்கு பாடல் வரிகள்

Enthan Yesu Enakku Lyrics in English

Enthan Yesu Enakku Nallavar
Avar Entrentrum Pothumanavar-2
Aabaththil Viyathiyil En Pirayasankalil
Avar Entrumae Pothumanavar -2 – Endhan yesu Enaku Nallavar

1.Kalvaari malai Mel Yeriyae
Mul Mudi Sirasil Soodiyae En
Vedhanai Yavaiyum Neekki Ennil
Puthu Jeevanai Thanthathinaal

2.Avar Aathiyum Anthamumae
Deiva Sinegaththin pirappidamae
Pathirayirankalil miga Siranthavarae
Thuthikka Padathakkavarae

3.Puvi yathirai Miga Kadinam
Deva Kirubaigal Enneramum Pagal
Megasthambam Raavil Akkini Sthambam
Anuthinam Ennai Vazhi Nadathum

4.Enthan Yekkamellam Neengipom
Kanneer Yavaiyum Thudaithiduvaar
Yesu Rajavaai Vaanil Velippadum Naal
Naan Avarudan Paranthiduvean

R-Polka T-125 E 2/4

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article shares the lyrics of the Tamil Christian song ‘Enthan Yesu Enakku’.
  • The song emphasizes Jesus’ enduring presence and support during difficult times.
  • It describes Jesus as a source of new life, guidance, and comfort.
  • The lyrics are available in both Tamil and English for wider accessibility.
  • The article also links to other Tamil Christian songs and resources.

Estimated reading time: 2 minutes