Karthar Enthan Meippar Lyrics – கர்த்தர் எந்தன் மேய்ப்பர்

Karthar Enthan Meippar Tamil Christian Song Lyrics – கர்த்தர் எந்தன் மேய்ப்பர்

கர்த்தர் எந்தன் மேய்ப்பர்
எனக்கொன்றும் குறைவில்லை
பத்திரமாய் என்னைக் காப்பார்
அவரின்றி ஒருவரில்லை-2

1. பசுமை நிறைந்த புல்லில் நிதம்
என்னை போஷித்து – அமர்ந்த
நீரூற்றண்டை அவர் என்னை சேர்ப்பித்து
சேதமின்றி ஆத்துமத்தை (2)
நித்தியமான நீதியின் பாதையில்
என்றும் நடத்திடுவார் (2)

2. சாவின் கோர சேதம்
நான் கண்டு அஞ்சேனே – தேவன்
வல்ல பாதம் என்றென்றும் தஞ்சமே
ஜீவ பரன் என்னோடிருப்பார்
அவர் தம் கோலும் அவர்
தடியும் என்னை தேற்றும்

3. பகைவர் முன்னே என்னை
அவர் மேன்மைப்படுத்தி – நிகரில்லாத
தைலம் பூசி என்னை உயர்த்தி
சாகும் வரை நன்மை தொடர
ஏக தேவன் வீட்டில்
நெடுநாள் நிலைத்திருப்பேன்

Karthar Enthan Meippar Song Lyrics, கர்த்தர் எந்தன் மேய்ப்பர் பாடல் வரிகள்

Karthar Enthan Meippar Lyrics in English

Karthar Enthan Meippar
Enakkontrum Kuraivillai
Paththiramaai Ennai kaappaar
Avarintri Oruvarillai -2

1.Pasumai Niraintha Pullil Nitham
Ennai poshithu Amarntha
Neeruttrandai Avar Ennai Searpithu
Sethamintri Aathumaththai -2
Niththiyamaana Neethiyin Paathiyil
Entrum Nadathiduvaar -2

2.Saavin Kora Setham
Naan Kandu Anjenae Devan
Valla Paatham Entrentrum Thanjamae
Jeeva Paran Ennodiruppaar
Avar Tham Kolum Avar
Thadiyum Ennai Thettrum

3.Pagaivar Munnae Ennai
Avar Meanmaipaduthi Nigarillatha
Thailam Poosi Ennai Uyarthi
Saagum Varai Nanmai Thodara
Yega Devan Veettil
Nedunaal Nilaithiruppean

R-Disco T-110 E 2/4
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘Karthar Enthan Meippar’ – கர்த்தர் எந்தன் மேய்ப்பர்.
  • It includes both the Tamil lyrics and their English translation.
  • The song emphasizes themes of divine care, guidance, and protection.
  • Additionally, the article provides links to other Tamil Christian songs for further exploration.

Estimated reading time: 2 minutes