Timothy Sharan

Maruvazhvu Lyrics – மறுவாழ்வோ

Maruvazhvu Tamil Christian live concert Song Lyrics, Written and Sung by Timothy Sharan & Pas. Reenukumar – மறுவாழ்வோ நீர் மட்டும் அன்று இல்லை என்றால் இன்று மறுநாளோ மறுவாழ்வோ கண்டிருப்பேனா -4 உம் உள்ளங்கையில் வரைந்ததை மறப்பீரோ உம் சாயலாய் படைத்ததை வெறுப்பீரோ -2என்னை உள்ளவும் மறவாதவர்கரை சேர்க்கும் கர்த்தர் நீரே என் எதிர்காலமும் உன் கையிலே எதற்குமே நான் அஞ்சிடேனே -2இந்நாள்வரையும் எந்நாள் வரைக்கும் தாங்குவதும் சுமவதும் நீங்கதானேஇந்நாள்வரையும்

Maruvazhvu Lyrics – மறுவாழ்வோ Read More »

Neerae Endhan Kanmalai – நீரே எந்தன் கன்மலை

Neerae Endhan Kanmalai Tamil Christian Worship Song Lyrics, Written and Sung by Pas. Reenukumar – நீரே எந்தன் கன்மலை நீரே எந்தன் கன்மலைநான் உம்மை நம்புவேன்நீரே எந்தன் மறைவிடம்என்றும் உம்மில் தங்குவேன் -2 துன்பமான நேரமோஇன்பமான காலமோதோல்வியின் மத்தியில்புகழ்ச்சியின் உச்சத்தில் -2 எல்லா சூழ்நிலையிலும் மாறாத தேவனேஉம்மையே நம்புவேன்உம்மை விசுவாசிப்பேன்அசைக்கபடுவதில்லை – நீரே எந்தன் மனுஷரை நம்பிடேன்பிரபுகளையும் நம்பிடேன்பணம் பதவி நம்பிடேன்என் பெலனையும் நான் நம்பிடேன் நான் உம்மை மறந்தாலும்என்னை மறவா

Neerae Endhan Kanmalai – நீரே எந்தன் கன்மலை Read More »

Devareer Ennai Asirvadhiyum – தேவரீர் என்னை ஆசீர்வதியும்

Devareer Ennai Asirvadhiyum – தேவரீர் என்னை ஆசீர்வதியும் Lyricsதேவரீர் என்னை ஆசீர்வதியும் என் எல்லைகள் விரிவாகட்டும்உம் கரத்தை என்மேல் வைத்துதீங்கின்றி காத்துக்கொள்ளும் இஸ்ரவேலை ஆசீர்வதிக்கும் தேவன் வல்லவர் பரம்பரை சாபங்கள் நீங்கனும் என் இதயத் தழும்புகள் மறையனும் தீராத வியாதிகள் நீங்கனும் என் வறுமை எல்லாம் செழிக்கனும் வாக்குப்பண்ணிணீர் என்னை உயர்த்துவேன் என்றுஉம் வாக்குகள் எல்லாம் ஆம் என்றும் ஆமேனே.. தேவரீர் என்னை ஆசீர்வதியும் என் எல்லைகள் விரிவாகட்டும்உம் கரத்தை என்மேல் வைத்துதீங்கின்றி காத்துக்கொள்ளும் என்னை

Devareer Ennai Asirvadhiyum – தேவரீர் என்னை ஆசீர்வதியும் Read More »