AR Frank

தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு – Thalaimuraigal Thaandi Nirkum Dhayavu

தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு – Thalaimuraigal Thaandi Nirkum Dhayavu தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு(என்) தலை நிமிர்ந்து வாழ செய்யும் தயவு-2பாரபட்சம் பார்க்காத தயவுஎளியவனை உயர்த்தி வைக்கும் தயவுதலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு உங்க தயவு பெரியதேஉங்க தயவு சிறந்ததேஉங்க தயவு என்னை சேதமின்றி பாதுகாத்ததேஒரு சேதமின்றி தலைமுறையாய் பாதுகாத்ததே 1.(எனை) குறிபார்த்து எறியப்பட்ட சவுலின் அம்புகள்திசை மாறி போக செய்த தயவு பெரியதே-2ஒரு அடியின் தூரத்திலே கண்ட மரணத்தைதடுத்து நிறுத்தி பாதுகாத்த தயவு […]

தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு – Thalaimuraigal Thaandi Nirkum Dhayavu Read More »

நான் இருளில் இருந்து |Naan Irulil Irunthu

பல்லவி நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன்ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர்( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானதுஏசுவே உம்மை சந்தித்தபோது அனுபல்லவி என்னை அழைத்தீர் ..உம்மை சந்தித்தபோது …-2 சரணம் 01. என் துவக்க நாளின் முதலே தள்ளப்பட்டேன்என் நடைகளை எல்லாம் நீர் பார்த்தீரேசந்தோஷத்தை தந்தீரே ( பெற்றுகொண்டேனே )ஏசுவே உம்மை சந்தித்தபோது – என்னை அழைத்தீர் . 02. புதிய வருஷத்தில் நல் நாட்களைஉம் புதிய கிருபையாலே தாங்குமேவாக்குத்தத்தம் செய்தீரே ( பெற்றுகொண்டேனே)ஏசுவே உம்மை சந்தித்தபோது பிரிட்ஜ் –

நான் இருளில் இருந்து |Naan Irulil Irunthu Read More »

Thaguvadhu Thoanaadhu Yearkindavar – தகுவது தோனாது ஏற்கின்றவர்

Thaguvadhu Thoanaadhu Yearkindavar – தகுவது தோனாது ஏற்கின்றவர் தகுவது தோனாது ஏற்கின்றவர்வல்லது எதுவென்று நாடாதவர் வாடிப்போனோரை நாடி தான்சென்றுமூடிச்சிறகினில் காப்பவர் அல்லேலு அல்லேலூயா -2 என் நிறம் மாறவேதன் தரம் தாழ்த்தினார்என் சிரம் தாழ்த்தி பாடுவேன் அல்லேலூயா பல் கால் யாக்கையில்என் கால் தவறியும்ஒரு கால் விலகாதுமால்வரை சுமந்தார் -2 வழி தொலை கொடுத்தாய்உழிதனை இழந்தாய் எனபழி சொல்லும் மாந்தர் முன்செழி என ததும்பிடும் எந்தை Thaguvadhu Thonaadhu yerkindravarVallathu ethuvendru nadaathavarVadipponorai naadi thaan

Thaguvadhu Thoanaadhu Yearkindavar – தகுவது தோனாது ஏற்கின்றவர் Read More »

Saranam Poviyinil Pootha Iraiye Lyrics

Saranam Saranam Saranam Poviyinil Pootha IraiyeVaranum Varanum VaranumManadhinil Jeeva Oliye Edhirkaalangal Neer thandhidaEnnakaga Vandha UravaeVarum kaalangal selithongidaNamakaaga Vantha niraivae Paalagan Avar PagalavanDhaveedin Vazhi VandhavarJanangalin Paavam PokkiyeRatchipai Dhinam TharubavarVazhvadhum Arthamaagumae Poimaium Thotru Pogumae Samadhanam Poovil ThandhidaUdhithitta Needhi Sooriyan Iraimagan Avar varavinaalUravugal Uyir PetridumVazhvadhum Arthamaagumae Poimaium Thotru Pogumae

Saranam Poviyinil Pootha Iraiye Lyrics Read More »