Uyirpiyum Ennai Lyrics – உயிர்ப்பியும் என்னை

Uyirpiyum Ennai FMPB Tamil Christian Song Lyrics, Written and sung by Stephen Dharmaraj & Namitha Babu – உயிர்ப்பியும் என்னை உயிர்ப்பியும் என்னை உயிர்ப்பியும் -2சந்தோச ஆரவாரம் என்னுள்ளே மீண்டும் காண உம் ஆவி தந்து என்னை புதுப்பியும் என்னை உயிர்ப்பியும் மீண்டும் உயிர்ப்பியும் -2 1.உள்ளம் உமது இல்லம் கள்ளன் சொந்தம் கொண்டால் கொள்ளை போன இன்பம் வெள்ளம் எனத்தராய்எந்தன் உள்ளம் உமது இல்லம் பாவ கள்ளன் சொந்தம் கொண்டால்

Uyirpiyum Ennai Lyrics – உயிர்ப்பியும் என்னை Read More »