En Belanana Kartharae Lyrics – என் பெலனான கர்த்தரே

En Belanana Kartharae FMPB Tamil Christian Song Lyrics, written by Hendry Basinger & Sung by Sam P Keerthan. Puthubelan Volume 48 – என் பெலனான கர்த்தரே என் பெலனான கர்த்தரேஉம் வல்லமை தாருமேகழுகு போல நான் செட்டை விரித்துஉயர பறப்பேனே – 2 ஆமேன் அல்லேலூயா – 4 1.சத்துவம் இல்லாமல் அடைக்கலத்தில்என்னையும் தெரிந்துக்கொண்டீர்பேசிட நாவில்லை என்று சொன்னேன்என்னையும் பாட வைத்தீர் – 2இயேசுவின் விருப்பம் செய்திடவேஅர்பனித்தேன் என்னை

En Belanana Kartharae Lyrics – என் பெலனான கர்த்தரே Read More »