Nerukathin Nerathilae Lyrics – நெருக்கத்தின் நேரத்திலே

Nerukathin Nerathilae Tamil Christian Song Lyrics, Written and Sung by Josephus Andrew – நெருக்கத்தின் நேரத்திலே

நெருக்கத்தின் நேரத்திலே
என் பெலனெல்லாம் நீர்தானையா
கண்ணீரின் பாதை பாதையிலே
என் பதிலெல்லாம் நீர்தானையா

1.என் எல்லைகள் எங்கிலுமே
விஸ்தாரம் உண்டாகுமே
எங்கள் இல்லங்கள் எங்கிலுமே
வெற்றி குறல் ஒளித்திடுமே

என் தேவன் நடத்திடுவார்
என் தேவன் நிறைவேற்றுவார்
என் தேவன் செய்திடுவார்
நிச்சயம் செய்திடுவார்

2.(என்)சிறுமையை கண்ணோக்கினீர்
சிறையிருப்பை மாற்றுவீர்
சிறந்ததை செய்திடுவீர்
(உம்)சித்தத்தை நிறைவேற்றுவீர் – என் தேவன் நடத்திடுவார்

3.என் (எந்தன்)குடும்பம் எப்போதுமே
கர்த்தரை உயர்த்திடுமே
(எல்லா)உயர்விலும் தாழ்விலுமே
உம்மை உறுதியாய் பற்றிக்கொள்வோமே – என் தேவன் நடத்திடுவார்

Nerukathin Nerathilae Song Lyrics, நெருக்கத்தின் நேரத்திலே பாடல் வரிகள்

Nerukathin Nerathilae Lyrics in English

Nerukathin Nerathile
En Belan Ellam Neer Thaan Aiya
Kaneerin Paadhaiyile
En Badhil Ellam Neer Thaan Aiya

Stanza 1:
En Ellaigal Engilumae
Vistharam Undaagumae
Engal Illangal Engilumae
Vetri Kural Olithidumae

Stanza 2:
Sirumaiyai Kanokineer
Siraiyirupai Maatruveer
Sirandhadhai Seithiduveer
Sithathai Niraivetruveer

Stanza 3:
En (Endhan) Kudumbam Epodhumae
En Kartharai Uyarathidumae
(Ella) Uyarvilum Thaalvilume
Ummai Urudhiyai Patrikolvome

Chorus:
En Dhevan Nadathiduvaar
En Dhevan Niraivetruvaar
En Dhevan Seithiduvaar
Nichayam Seithiduvaar

Last Time:
En Yesu Nadathiduvaar
En Yesu Niraivetruvaar
En Yesu Seithiduvaar
Nichayam Seithiduvaar

Key Takeaways

  • Nerukathin Nerathilae is a Tamil Christian song written and sung by Josephus Andrew.
  • The lyrics emphasize themes of faith and divine guidance throughout life’s challenges.
  • The song includes choruses about God’s ability to lead and fulfill promises.
  • Each stanza reflects on personal struggles and the strength found in belief.
  • The article presents both the Tamil lyrics and their English transliteration.

Estimated reading time: 2 minutes