Ummai Nokki Amarndhiruppen Tamil Christian Song Lyrics, Written and Sung by G. Aaron Raja – உம்மை நோக்கி அமர்ந்திருப்பேன்
உம்மை நோக்கி அமர்ந்திருப்பேன் நான் உம்மையே நம்பிடுவேன் (2)
உம்மை நோக்கி பார்த்தவர்கள் பிரகாசம் அடைந்தார்கள்
உம்மை நோக்கி பார்த்தவர்கள் வெட்கப்பட்டு போனதில்லை (2)
உம்மை நோக்கி அமர்ந்திருப்பேன் நான் உம்மையே நம்பிடுவேன்
1) என் தேடல்களின் முடிவுரையே
நான் கண்டடைந்த என் பொக்கிஷமே (2)
ஆழ்கடலின் நங்கூரமே
புயல் காற்றில் என் புகலிடமே!(2)
அமர்ந்திருப்பேன் நான் உம் பாதத்தில் (4)
உம்மை நோக்கி அமர்ந்திருப்பேன் நான் உம்மையே நம்பிடுவேன் (2)
2) என் தாயின் கருவில் என்னை அறிந்தவரே
உம் கிருபைகட்க்கு என்றும் முடிவில்லையே (2)
உம் தயை வெளிப்படும் வரை காத்திருப்பேன்
உம் முகம் காண நான் விழித்திருப்பேன் (2)
அமர்ந்திருப்பேன் நான் உம் பாதத்தில் (4)
உம்மை நோக்கி அமர்ந்திருப்பேன் நான் உம்மையே நம்பிடுவேன் (2)
3) என் அலைச்சல்களை அறிந்தவரே
என் பாரங்களை உம்மிடத்தில் ஊற்றிவிட்டேன் (2)
அதிகாலையில் உம் சகாயத்திற்காய்
ஜாமக்காரணை போல காத்திருப்பேன்(2)
அமர்ந்திருப்பேன் நான் உம் பாதத்தில் (4)
உம்மை நோக்கி அமர்ந்திருப்பேன் நான் உம்மையே நம்பிடுவேன் (2)
Ummai Nokki Amarndhiruppen Song Lyrics, உம்மை நோக்கி அமர்ந்திருப்பேன் பாடல் வரிகள்
Ummai Nokki Amarndhiruppen Lyrics in English
Ummai nokki amarnthiruppen nan ummaiye nampiduven (2)
Ummai nokki parthavargal pragasam adainthaargal
Ummai nokki parthavargal vetkappattu ponadhillai (2)
1) En thetalkalin mudivuraiye
Nan kandadaintha en pokkishame (2)
Aazhkadalin nankurame
Puyal kattil en pukalidame(2)
Amarndhiruppen naan um paadhathil (4)
2) En thayin karuvil ennai arindhavare
Um kirubaikatkku entum mudivillaiye (2)
Um Dhayai velippadum varai kattiruppen
Um mugam kaana nan vizhithiruppen (2)
Amarndhiruppen naan um paadhathil (4)
3) En alaichalgalai arinthavare
En Baarangalai ummidathil Ootrivitten (2)
Athikaalaiyil um sagayathirkaai
Jaamakkaaranai pola kattiruppen (2)
Amarndhiruppen naan um paadhathil (4)
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Ummai Nokki Amarndhiruppen’ by G. Aaron Raja.
- The song emphasizes faith and reliance on God, expressing deep spiritual emotions.
- Multiple verses highlight themes of trust, waiting for God’s grace, and acknowledging His presence.
- The lyrics are provided in both Tamil and English, making them accessible to a wider audience.
- Published by World Tamil Christians, this song is part of their collection of Christian songs and devotionals.
Estimated reading time: 2 minutes
